10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலை… மாதம் ரூ.35,000 சம்பளம்…. உடனே முந்துங்க..!

Spread the love

தமிழ்நாடு வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
பணி: கிராம உதவியாளர்
கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 21 – 32
சம்பளம்: ரூ.11,100 – ரூ.35,100
தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://tdistricts.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Nanthini

Recent Posts

டாஸ்மாக் கடைகளுக்கு அடுத்த செக்… லிஸ்ட் எடுத்த உளவுத்துறை… தமிழக அரசுக்குப் போன ஷாக் ரிப்போர்ட்…!

டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.…

6 minutes ago

“நான் தான் நவீன கால இயேசு”… வெள்ளை மாளிகை அருகே வாலிபர் செய்த அதிரடி காரியம்… இறுதியில் நேர்ந்த சோகம்…!

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஞாயிற்றுக்கிழமை (மே 24) அன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்…

10 minutes ago

முகமே தெரியாம ஓட்டு போட்டா இப்படித்தான்.. பாவம்! தவெக-வை வச்சு பங்கம் செய்த டி. ஜெயக்குமார்…!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியில் ஆங்காங்கே நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினையைக் குறிப்பிட்டு, அதிமுக…

14 minutes ago

“பதவியும் போச்சு… பாசமும் போச்சு”… எடப்பாடியிடம் சரணடைந்த வேலுமணி டீம்… ‘நோ’ சொன்ன இபிஎஸ்… பின்னணியில் இருக்கும் ‘லீமா ரோஸ்’…!

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், அக்கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி குழப்பம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து…

18 minutes ago

தைரியம் இருந்தா உதயசூரியனை விடுத்து.. தனிச்சு நின்னு ஜெயித்துக் காட்டுங்க..!ஜவாஹிருல்லாவுக்கு திமுகவினர் விடுத்த அதிரடி சவால்…!

தமிழக தேர்தல் அரசியலில் கூட்டணி கட்சிகள் பெரிய கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், திமுக கூட்டணியில்…

23 minutes ago