தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. இன்றே கடைசி நாள்… அரசு முக்கிய அறிவிப்பு….!

By Nanthini on கார்த்திகை 4, 2025

Spread the love

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 4 இன்றே கடைசி நாளாகும். மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். அதனை தேர்வு கட்டணமாக பத்து ரூபாய் செலுத்தி பள்ளி தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.