குளிர்காலத்தில் ஏற்படும் முடி உதிர்தல், வறட்சி மற்றும் பொடுகு போன்ற பிரச்சினைகளுக்கு மருதாணி ஒரு சிறந்த தீர்வாகும். நரைமுடியைக் கருப்பாக்கவும், முடியைப் பளபளப்பாக மாற்றவும் மருதாணிப் பொடியுடன் பழுத்த வாழைப்பழத்தைச் சேர்த்துக் கூழாகத் தடவலாம்.
இதிலுள்ள பொட்டாசியம் முடியை மென்மையாக்குவதுடன், சிறந்த கண்டிஷனராகவும் செயல்படுகிறது. இரவு முழுவதும் ஊறவைத்த மருதாணியுடன் இந்தக் கலவையைச் சேர்த்து ஒரு மணி நேரம் தலையில் ஊறவைத்து பின் குளித்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
அடர்த்தியான முடி வளர்ச்சிக்கும், பொடுகுத் தொல்லையை நீக்கவும் மருதாணியுடன் வெந்தயம் அல்லது நெல்லிக்காய் பொடியைச் சேர்த்துப் பயன்படுத்தலாம். ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து மருதாணியுடன் கலந்து தடவுவது உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுகளைக் குறைக்கும்.
அதேபோல், நெல்லிக்காய் பொடி மற்றும் எலுமிச்சை சாறு கலந்த மருதாணி பேக் நரைமுடியை மறைத்து முடியை வேரிலிருந்து வலுப்படுத்தும். இயற்கை முறையிலான இந்த எளிய ஹேர் பேக்குகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் கருகருவென அடர்த்தியான கூந்தலைப் பெற முடியும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மகத்தான…
தமிழக அரசியல் வரலாற்றில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு நேரடித் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருப்பது…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஒரு மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்…
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்துள்ள நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்', நீண்டகாலமாக கோலோச்சி வந்த திராவிடக்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து…
தமிழக அரசியல் வரலாற்றில் 2026-ஆம் ஆண்டு ஒரு மகத்தான மாற்றத்திற்கான ஆண்டாக உருவெடுத்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, தமிழக வெற்றிக்…