கடையில் வாங்கும் மஞ்சள் தூள்…! ஒரிஜினலா..? கலப்படமான்னு கண்டுபிடிக்க 3 டிப்ஸ் இதோ…!!

Spread the love

இந்திய சமையலறையின் இன்றியமையாத மருத்துவப் பொருளாக இருக்கும் மஞ்சளில், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடக்கூடிய குர்குமின் என்னும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளது. ஆரோக்கியம் மற்றும் நிறத்திற்காகப் பயன்படுத்தப்படும் இந்த மஞ்சளில், மாவு வகைகள் மற்றும் செயற்கை நிறமிகள் அதிகளவில் கலப்படம் செய்யப்படுகின்றன. நீங்கள் வாங்கும் மஞ்சள் தூள் சுத்தமானதா என்பதைக் கண்டறிய சில எளிய சோதனைகள் உள்ளன.

  • மஞ்சள் தூளை பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரலால் தேய்க்கும்போது, சுத்தமான மஞ்சள் நீண்ட நேரத்திற்குத் தடித்த நிறமாக ஒட்டியிருக்கும். கலப்படம் மஞ்சள் நிறம் சீக்கிரம் மறைந்துவிடும்.
  • சுத்தமான மஞ்சள் தூள் மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும். கலப்பட மஞ்சள் கொரகொரப்பாக இருக்கும். மேலும், மஞ்சள் தூளைத் தண்ணீரில் குழைத்துத் தோலில் பூசிப் பார்க்கும்போது, அசல் மஞ்சள் முழுவதும் ஊடுருவிவிடும்; கலப்படம் இருந்தால் பொடியாக மேலே தங்கியிருக்கும்.
  • ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளைப் போட்டால், சுத்தமான மஞ்சள் தண்ணீரில் கரைந்து தெளிவான மஞ்சள் நிறத்தைக் கொடுக்கும். கலப்படம் செய்யப்பட்டிருந்தால், அடியில் மணல் அல்லது கசடு போலத் தங்கிவிடும்.
Devi Ramu

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

51 minutes ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

1 மணத்தியாலம் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

1 மணத்தியாலம் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

1 மணத்தியாலம் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

1 மணத்தியாலம் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

2 மணத்தியாலங்கள் ago