பெண்களுக்கு மருதாணி வைப்பது ஒரு அழகுதான். ஆனால் இன்று கெமிக்கல் மருதாணியை தங்களுக்கு பிடித்த டிசைன்களில் வைத்து கொள்கின்றனர். அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மருதாணி இலைகளை பறித்து கைகளில் வைக்கும் போது அந்த அளவுக்கு சிவப்பது கிடையாது. மருதாணி நன்கு சிவக்க ஒரு வழி உள்ளது. அதாவது மருதாணி இலைகளை பறித்து சுத்தம் செய்து பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
இதனையடுத்து ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் ஒரு ஸ்பூன் டீ தூள், ஒரு ஸ்பூன் காபித்தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின்னர் டிகாஷனை வடிகட்டி ஆற வைக்க வேண்டும். இதனையடுத்து மருதாணி இலைகளை அரைக்கும் போது அரை ஸ்பூன் சர்க்கரை, பாதி அளவு கொட்டைப்பாக்கு, பாதி அளவு எலுமிச்சம் சாறு, 3 கிராம்பு, சிறிது புளி, நாம் தயாரித்து வைத்திருந்த டிகாஷன் சேர்த்து அரைத்து விட வேண்டும். அதனை உடனே வைக்காமல் அரை மணி நேரம் கழித்து கைகளில் வைத்து 2 மணி நேரம் உலரவிட்டால் மருதாணி நன்கு பிடித்திருக்கும்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…