மேஷ ராசிக்குள் நுழையும் சனி பகவான்…!! இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகுது… இனிமேல் ராஜவாழ்க்கை தான்…!!

Spread the love

நமது செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கும் சனி பகவான், ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறார். வரும் 2027-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3-ஆம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு நுழைய உள்ளார். இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தினாலும், குறிப்பாக சிம்மம், தனுசு மற்றும் கும்பம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கு யோகமான காலமாக அமையப்போகிறது.

இவர்களின் நீண்டகாலக் கடன் பிரச்சனைகள் தீருவதோடு, செல்வம் பெருகவும், எடுத்த காரியங்களில் தடையின்றி வெற்றி பெறவும் இந்த கிரகப் பெயர்ச்சி வழிவகை செய்யும். சிம்ம ராசியினருக்குத் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், முடங்கிக்கிடந்த வேலைகளில் முன்னேற்றமும் உண்டாகும். தனுசு ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமை வலுவடைந்து, புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.

மிக முக்கியமாக, கும்ப ராசியினர் ஏழரை சனியின் பிடியிலிருந்து முழுமையாக விடுதலையாவதால், அவர்களின் மன அழுத்தம் நீங்கி தன்னம்பிக்கை அதிகரிக்கும். சனியின் தாக்கத்தைக் குறைக்க விரும்புவோர் அனுமன் சாலிசா மற்றும் சனி சாலிசா போன்றவற்றைத் துதிப்பது சிறந்தது என்று ஆன்மிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Devi Ramu

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

5 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

6 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

6 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

7 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

7 மணத்தியாலங்கள் ago