தமிழ்நாடு அரசு, சென்னையில் மூன்று நாட்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் நடத்தவுள்ளது . அத்திட்டத்தில் ட்ரோன் பயிற்சி கொடுக்கபடும் . 09.09.2025 முதல் 11.09.2025 வரை காலை 10 மணி முதல் மதியம் 5 மணி வரை நடைபெறும். இப்ப பயிற்சியில் டிரோன் வகைகளும், பராமரிப்பு முறைகளும், அவசர நிலை கருவிகள், சிமுலேட்டர் பயிற்சி மற்றும் நடைமுறை பயிற்சி, கண்காணிப்பு மற்றும் மேப்பிங் ஒருங்கிணைப்பு, ACT மற்றும் ரேடியோ டெலிபோன் போன்ற அனைத்து தொழில்நுட்பங்களையும் பயிற்சியில் விளக்க உள்ளனர். மேலும் அரசு வழங்கும் நிதி உதவிகள் மற்றும் மானியங்களை பற்றி விவரங்களும் இப்பயிற்சியில் விளக்கப்படும்.
ஆர்வமுள்ளோர் 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச பத்தாம் வகுப்பு படித்திருந்தால் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்ப பயிற்சியில் பங்குபெறுவோருக்கு குறைந்த வாடகையில் விடுதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதற்கும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் விவரத்திற்கு Www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். தொலைபேசி எண்: 9543773337, 9360221280 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் மகேஷ் பிரசாத் யாதவ்.…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கணினி ஆபரேட்டராகப் பணியாற்றி வரும் ராஜேஸ்வரி (36) என்பவருக்கும், மாதவரத்தைச் சேர்ந்த…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேற்கு பகுதி கங்காகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி (45). சிமெண்ட் கடை மற்றும் நில…
மும்பை ஐ.ஐ.டி-யில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சாஹில் வாகோடே என்ற மாணவர், கடந்த 18-ம் தேதி தூக்கிட்டுத்…
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் மாவட்டம் கோகாமேடி சுங்கச்சாவடியில் 21 வயதான காளு லால் என்ற வாலிபர் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.…
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் வாலட்டர்கஞ்ச் போலிஸ் எல்லைக்குட்பட்ட கணேஷ்பூர் பகுதியில், இளைஞர் ஒருவர் சாலையோரமாக அமைதியாக நின்று…