Categories: சினிமா

அடேங்கப்பா…! ரன்பீர் கபூர்-அலியா பட் தம்பதியின் பிரம்மாண்ட பங்களாவை பார்த்திருக்கீங்களா….? அதன் மதிப்பு இத்தனை கோடியா…? வைரலாகும் வீடியோ…!!

Spread the love

பாலிவுட் பிரபலங்களான ரன்பீர் கபூர்-ஆலியா பட் இருவரும் காதலித்து 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். ஆலியா பட் தான் நடிக்கும் ஒரு திரைப்படத்திற்கு 20 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியானது.

அவரது கணவர் ரன்பீர் கபூர் ஒரு படத்தில் நடிக்க 50 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். இந்த தம்பதியினரின் சொத்து மதிப்பு 720 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. ரன்பீர் கபூரின் சொத்து மதிப்பு 203 கோடி ரூபாய் என கணிக்கப்பட்ட நிலையில் ஆலியா பட்டியின் சொத்து மதிப்பு 517 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாந்த்ராவில் உள்ள பாலி ஹில் பகுதியில் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆறு மாடி பிரம்மாண்ட வீட்டை இருவரும் கட்டியுள்ளனர். அந்த வீடு தொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

Devi Ramu

Recent Posts

“டேய் திரும்பிப் பாக்காம ஓடுங்கடா” மனிதர்களே தேவையில்லை… தானாகவே காட்டுப்பன்றிகளை விரட்டும் ரோபோ… வைரலாகும் வீடியோ இதோ..!!

போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…

2 minutes ago

BREAKING: எனக்கும், அன்புமணிக்கு எந்த தொடர்பும் இல்லை… பாமக ராதாமஸ் அதிரடி அறிவிப்பு..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

6 minutes ago

வரும் 7 நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும்… தவெக தலைவர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…

11 minutes ago

ரிலீஸ்க்கு முன்பே லீக்… எடிட்டிங் ரூமிலேயே அரங்கேறிய ஜனநாயகன் படத் திருட்டு… சைபர் கிரைம் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…

43 minutes ago

“ஜாலியாக இருக்கலாம் வா”… இளம்பெண்ணை அழைத்து சென்று கொடூரமாக கொன்ற மேஸ்திரி… விழுப்புரம் அருகே அரங்கேறிய திக் திக் சம்பவம்…!

புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…

53 minutes ago

“அம்மா போன அதே நாளில் நானும் போறேன்”… இளம்பெண் எழுதிய உருக்கமான கடிதம்…. பின்னணியில் இருக்கும் சோகம்…!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…

60 minutes ago