விஜய் ஆபத்தான அரசியலை கையில் எடுத்திருப்பதாக தொல்.திருமாவளவன் சாடியுள்ளார். கொள்கை எதிரியாக அறிவித்தும், விஜய்யை பாதுகாப்பதற்கு பாஜக வருவது சந்தேகத்தை எழுப்புகிறது. விஜயால் வெறுப்பு அரசியலை கையில் எடுத்துள்ள விஜய் தமிழ்நாட்டில் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. பாஜகவின் தூண்டுதலால் தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் .
மேலும், விஜய்யை பாஜக கூட்டணியில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் தனியாக நிற்கவைத்து வாக்குகளை பிரிப்பதே அவர்களது நோக்கம். ஆபத்தான அரசியலை கையில் எடுத்துள்ளார் விஜய். என்றும் தெரிவித்துள்ளார்.
