Categories: சினிமா

நாகசைய்தன்யாவின் அம்மா இவங்கதானா..! நாகார்ஜுனா இவங்கள விவாகரத்து செய்ய இதுதான் காரணமா..?

Spread the love

நாகார்ஜுனா தனது முதல் மனைவியை விவாகரத்து செய்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது.

தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களின் ஒருவராக வளம் வந்தவர் நாகார்ஜுனா. 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர் தனது நடிப்பிற்காக பல விருதுகளை வாங்கி இருக்கின்றார். தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்திருக்கின்றார். தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்த இவருக்கு அதிகமாக பெண் ரசிகர்கள் இருந்தார்கள்.

ஆனால் நாகார்ஜுனா தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்தார். நாகார்ஜுனா தனது முதல் மனைவி லட்சுமியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக அமலாவை திருமணம் செய்து கொண்டார். பிரபல தெலுங்கு நடிகரான வெங்கடேசன் சகோதரி லஷ்மியை தான் 1984 ஆம் ஆண்டு நாகார்ஜுனாவுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.

நாகார்ஜுனா குடும்பமும் லட்சுமி டகுபதி குடும்பமும் நண்பர்களாக இருந்த காரணத்தினால் இருவரும் சேர்ந்து லட்சுமியை நாகார்ஜுனாவுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். பிறகு இவர்களுக்கு நாகசைய்தன்யா என்ற மகன் பிறந்தார். அதை தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு லட்சுமியை விவாகரத்து செய்தார் நாகார்ஜுனா. இவர்கள் திருமணமாகி முதல் குழந்தையை பெற்றெடுக்கும் வரை மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள்.

குழந்தை பிறந்த பிறகுதான் கடினமான பாதை இவர்களுக்குள் தொடங்கியது. பல பிரச்சனைகள் மனஸ்தாபங்கள் ஏற்பட்ட காரணத்தால் இருவரும் 1990 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிறந்தனர். அந்த சமயத்தில் தான் அமலா நாகார்ஜுனா உடன் இணைந்து பல படங்களில் நடித்து வந்தார்.  இதனால் நடிகை அமலா உடன் அதிக நேரத்தை செலவழிக்க தொடங்கினார்.

இருவருக்கும் இடையே காதல் மலர முதல் மனைவியை விவாகரத்து செய்த நாகார்ஜுனா உடனே அமலாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு பிறந்த குழந்தை தான் அக்கிலேனி தற்போது அமலா, நாகார்ஜுனா, நாகசைய்தன்யா, அகில் என நான்கு பேரும் ஒரே குடும்பமாக  ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

5 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

6 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

6 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

6 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

6 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago