‘கனா காணும் காலங்கள்’ சீரியல் நடித்த நடிகர் யுதன் பாலாஜியின் சமீபத்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பேமஸ் சீரியல் ‘கனா காணும் காலங்கள்’ இதன் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றவர் நடிகர் யுதன் பாலாஜி. இந்த சீரியலில் ஜோ என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகர் பாலாஜி. அதன் பின்னர் பட்டாளம், காதல் சொல்ல வந்தேன், நகர்வலம் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
2006 முதல் 2009 வரை ஒளிபரப்பான இந்த தொடர் பள்ளி பருவ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இத்தொடரில் நடித்த நடிகர்கள் பலரும் தற்பொழுது பிரபலங்களாக வலம் வருகின்றனர். அவ்வாறு ரசிகர்கள் கொண்டாடப்பட்ட ஒருவர்தான் நடிகர் பாலாஜி.
இவர் 2016ல் ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 2018 ல் விவாகரத்து பெற்றனர். இவர் தற்பொழுது தமிழ்நாட்டின் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் இவர் ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிவிட்டார்.
தற்பொழுது இவரின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகர் யுதன் பாலாஜியா இவர்?’ என்று ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.
இதோ அவரின் புகைப்படம்….
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து…
தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத வகையில் புதிய திருப்பங்களையும், பரபரப்பான விவாதங்களையும் சந்தித்து வருகிறது. சமீபத்திய தேர்தல்…
நவி மும்பை ஐரோலியில் உள்ள ரஜமாதா ஜிஜாவ் மாநகராட்சி மருத்துவமனையில், தவறான ஊசி செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் புகாரில் 8 மாத…
முன்னாள் அமைச்சரும், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகத்திற்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம்…
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 50 ஆண்டுகால திமுக-அதிமுக…
முன்னாள் திமுக அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில் போலீஸாரால்…