BREAKING: “திமுகவின் வீழ்ச்சிக்கு இதுதான் காரணம்”…. தோப்பு வெங்கடாசலம் போட்ட வெடி குண்டு…. ஸ்டாலினுக்கு அதிர்ச்சி….!

By Nanthini on ஆவணி 2, 2026

Spread the love

ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஈரோட்டில் திமுகவின் பின்னடைவுக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் காரணமல்ல, அக்கட்சியின் உள்கட்சிப் பூசல்களே பிரதானக் காரணம் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

   

மேலும், தற்போதைக்கு அதிமுக அல்லது தவெக ஆகிய கட்சிகளில் இணையும் எண்ணம் எதுவும் தனக்கில்லை என்று தெளிவுபடுத்திய அவர், தன்னை இந்தப் பதவியிலிருந்து நீக்கியது தனக்கு நன்மையானதா அல்லது கட்சிக்குச் சாதகமானதா என்பதற்கு வரும் காலமே முறையான பதிலளிக்கும் என்றும் கூறியுள்ளார்.