திமுக, பாமகவுக்கு அடித்த ஜாக்பாட்… இளைஞர்களின் மனதை கவர்ந்த உதயநிதி – சௌமியா அன்புமணி…. சர்வேயில் வெளிவந்த சீக்ரெட்….!

Spread the love

இன்றைய நவீன ஜென் ஜி (Gen Z) தலைமுறையினரின் அரசியல் தேடல்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் முற்றிலும் மாறுபட்டு வருகின்றன. அந்த வகையில், முன்னணி தனியார் தொலைக்காட்சி நடத்திய ஆய்வின் முடிவுகளின்படி, இளைய சமுதாயத்தினர் மத்தியில் அதிகம் விரும்பப்படும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் வரிசையில் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாமகவின் சௌமியா அன்புமணி ஆகியோர் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

களத்தில் துடிப்பாகவும் இயல்பான பேச்சினாலும் இளைஞர்களைக் கவரும் தலைவராக உதயநிதி சிறந்து விளங்கும் வேளையில், சட்டமன்ற விவாதங்களில் துல்லியமான புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகளுடன் வாதிடும் பாமகவின் சௌமியா அன்புமணியின் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையும்  ஜென் ஜி தலைமுறையினரை பெரிதும் ஈர்த்துள்ளது. இதேபோல ஆளுங்கட்சி தரப்பிலும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் முகங்களாக ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் முன்னணி வரிசையில் உள்ளது தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தைக் காட்டுகிறது.

Nanthini

Recent Posts

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

12 minutes ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

25 minutes ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

40 minutes ago

“வீட்டை விற்ற பணம் வேணும்…” பேராசையில் மனைவி… மைத்துனர், சகோதரனுடன் சேர்ந்து கணவரை கொன்று நாடகம்…. சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சூர் மாவட்டம் ம மதார்புரா பகுதியைச் சேர்ந்த 32 வயதான இஸ்மாயில் என்பவரை, அவரது வீட்டை…

44 minutes ago

“பாவம் அந்த வாயில்லா ஜீவன்…” தினமும் நாயை அடித்து சித்திரவதை செய்த நபர்…. ஆப்பு வைத்த தன்னார்வலர்கள்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள சிங்கல்பூர் கிராமத்தில், அனில் குப்தா என்பவர் தனது சொந்த வளர்ப்பு நாயை தினமும்…

52 minutes ago