#image_title
விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. 70 நாட்களைக் கடந்த இந்நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரஸ்யம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டை விட்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
நடிகை வனிதாவின் மகள் என்ற அடையாளத்தோடு நுழைந்த இவர் எவ்வளவு நாள் தாக்குப் படிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் எண்ணிய நிலையில், 18 வயது கூட நிறைவடையாத ஜோவிகா தனது சிறப்பான விளையாட்டை ஆரம்பித்த ஒரு சில வாரங்களில் வெளிப்படுத்தி இருந்தார்.
ஆனால் போகப் போக மாயா மற்றும் பூர்ணிமா உடன் இணைந்து, இவர் செய்த செயல்கள் ரசிகர்களின் கோபத்தை அதிகரித்தது. மேலும் பிரதீப் ரெட் கார்டு விஷயத்தில் இவர் நடந்து கொண்டது ரசிகர்களை மேலும் கடுப்பாக்கியது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தவரை தனது ஆணவ பேச்சையும், திமிரையுமே வெளிப்படுத்தி இருந்தார். இதனால் ரசிகர்களால் பல ட்ரோல்களுக்கும் ஆளானார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த இவர் சமீபத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார் இதைத்தொடர்ந்து நடிகர் பார்த்திபனை சந்தித்த வீடியோவும் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளரான பிராவோ ஜோவிகாவை சந்தித்துள்ளார். இந்த புகைப்படமானது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…
ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…