மீண்டும் சிம்புவோடு நடிக்கசொன்னபோது… நயன்தாரா சொன்னது இதுதான்… சீக்ரெட்டை போட்டுடைத்த இயக்குனர் பாண்டிராஜ்..!!

Spread the love

திரையரங்கில் தற்போது தலைவன் தலைவி படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் மூலம் மாஸ் கம் பேக் கொடுத்துள்ளார் இயக்குனர் பாண்டியராஜ். இந்நிலையில் இவரது பேட்டி ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நயன்தாரா மற்றும் சிம்பு இவர்களுக்கு இடையே பிரேக்கப் செய்து கொண்ட நிலையில் மீண்டும் எப்படி “இது நம்ம ஆளு” படத்தில் நடிக்க வைத்தீர்கள் என்று கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த இயக்குனர் பாண்டிராஜ்  முதலில் நான் இது நம்ம ஆளு திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க நடிகை நஸ்ரியாவை தேர்ந்தெடுத்தேன்.

அப்போது ராஜா ராணி படம் வந்து நல்ல போயிட்டு இருந்தது. ரசிகர்கள் மத்தியில் நஸ்ரியாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஹீரோயினை கமிட் செய்யாமலே சுமார் 20 நாட்கள் சிம்பு வைத்து மட்டுமே போன் பேசும் காட்சிகளை எடுத்தேன். நடிகர் சிம்பு அவர்கள் அந்தப் பக்கம் யார் நடிக்க போறாங்கன்னு தெரியாமலே நடித்தார். ஒரு நாள் திடீரென இந்த படத்தில் சிம்பு மற்றும் நயன்தாரா இருவரும் சேர்ந்து நடித்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. இயக்குனர் பாண்டிராஜ் சிம்புவிடம் உங்களுக்கு நயன்தாரா நடித்த ஓகேவா என்று கேட்டேன்.

அதற்கு சிம்பு அவர்கள் நடிக்க ஓகே சொன்னால் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொன்னார். நம் படத்துக்கு பாலசுப்ரமணியன் தான் ஒளிப்பதிவாளர். அவர்தான் “இது கதிரவன் காதல் படத்துக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவர். இவர்தான் நயன்தாராவிடம் பேசினார். நயன்தாரா எனக்கு சிம்புவுடன் நடிக்க எந்த பிரச்சனையும் இல்லை, கதை பிடித்து இருந்தால் நடிக்கிறேன்னு சொல்லிவிட்டார். இயக்குனர் பாண்டியராஜ் நயனிடம் போனில் கதை சொல்லும் பொழுது அவர் சிரித்து சிரித்து கதை கேட்டதாக கூறியிருந்தார். அதன் பின்னர் படப்பிடிப்புச் சென்று அந்த படத்தை ஒரு வழியாக முடித்து விட்டோம்” என்று கூறியுள்ளார்.

Meena

Recent Posts

திடீர் திருப்பம்!… ரூ.21 கோடி நகை கொள்ளை… சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்… போலீஸ் விசாரணையில் வெளியான பகீர் டுவிஸ்ட்…!!

மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலைப் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட பிரபல நகைக்கடையின் புதிய கிளையில் சுமார் 21…

1 minute ago

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

2 மணத்தியாலங்கள் ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

2 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

3 மணத்தியாலங்கள் ago