அன்று தேமுதிக.. இன்று காங்கிரஸ்… இதே வேலையா போச்சா உங்களுக்கு..? செம டென்ஷனில் திருமா…!!

Spread the love

ஊத்தங்கரையில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த மூத்த தலைவர் தங்கபாலு, பாவெக்கல் அம்பேத்கர் நகர் பகுதிக்கு வராததால் ஆத்திரமடைந்த விசிகவினர் அவரது வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேமுதிகவைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் கட்சியினருடனும் விசிகவினர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த விசிக தலைவர் திருமாவளவன், தனது கட்சியினரைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். மேலும், தேர்தல் களத்தில் கூட்டணிக் கட்சியினருடன் சுமுகமாக இணைந்து செயல்பட வேண்டும் என்றும், தேவையற்ற மோதல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Soundarya

Recent Posts

“ஒரே ஒரு ரூபாய்.. 50 வருஷ அரசியல்”… “லஞ்சம் வாங்கினேன்னு நிரூபிச்சா இங்கேயே செத்துருவேன்”… காட்பாடியில் கதறிய துரைமுருகன்…!

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான துரைமுருகன், இன்று கிளித்தான்பட்டறை பகுதியில் தீவிர…

46 seconds ago

அதிர்ஷ்ட கதவு திறந்தது!… உச்ச வீட்டில் சூரிய பகவான்… அடுத்த 30 நாட்களுக்கு இந்த 6 ராசிகளுக்கு பணமழை பொழியப்போகுது… உங்கள் ராசி இருக்கா?

சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சம் பெற்றுள்ள இந்த பெயர்ச்சி, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம் மற்றும் கும்பம்…

3 minutes ago

“டாடா, பிர்லா முதல் ஸ்டார்ட்அப் வரை”… இந்திய கார்ப்பரேட் உலகில் நடக்கப்போகும் அந்தப் பெரிய மாற்றம்…. ஊழியர்களுக்காகத் தேடி வந்த குட் நியூஸ்….!

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'Happiest Places to Work' விருதுகள், வெறும் லாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கு ஒரு…

4 minutes ago

மாலை 3 மணிக்கு அதிரப்போகும் தமிழக அரசியல்… விஜய்யின் ‘மாஸ்டர் பிளான்’ வெளியாகிறது… 3 PM-க்கு லைவ் மிஸ் பண்ணாதீங்க….!

தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமையான தேர்தல் அறிக்கை இன்று மாலை 3 மணி அளவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர்…

10 minutes ago

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

11 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

11 மணத்தியாலங்கள் ago