காலையிலேயே ஷாக்..! திமுகவில் எங்களுக்கு வெறும் 2 சீட்… ஒரே போடாய் போட்ட திருமாவளவன்…!!

By Soundarya on புரட்டாதி 13, 2025

Spread the love

செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்று விடுதலைப் போராட்ட வீரர்கள் யாரும் ஜாதி என்ற சமூக சிந்திக்க கிடையாது. இந்தியாவில் எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும் எதைத் தொட்டாலும் ஜாதியை அளவுகோலாக எடுத்துக் கொள்கிறார்கள். நாங்கள் பிராமணர்களை வெறுப்பது கிடையாது. வெறும் இரண்டு சீட்டுக்காக திமுக பின்னால் ஓடுகிறேன் என்று என்னை விமர்சனம் செய்கிறார்கள்.

ஆனால் அந்த இரண்டு சீட்டை கூட சிலரால் வாங்க முடியவில்லை .பாஜக சராசரியான அரசியல் கட்சி கிடையாது. அவர்களால் ஏற்படும் கருத்தியல் பின்னடைவை சரிசெய்ய 50 வருடங்கள் ஆகும். அந்த அளவிற்கு கடந்த 10 வருடங்களில் கருத்தில் பின்னடைவையும், ஆதிக்க வெற்றியும் பாஜக ஊட்டி உள்ளது என்று கூறியுள்ளார்.