கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக TVK தலைவர் விஜய் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் தான் நாங்கள் பேசினோம் . அதை தவிர வேறு எந்த தவறும் செய்யவில்லை. பழிவாங்க நினைத்தால்என்னை என்ன வேண்டுமானானலும் செய்யுங்கள். அவர்களை விட்டு விடுங்கள் என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியிருப்பதாவது ,க”ரூர் பெருந்துயரத்திற்காக விஜய் வருந்துவதாக தெரியவில்லை. பத்து மணி நேரமாக அவரை காணும் பேராவலோடு காத்திருந்தவர்கள் அடி எடுத்து வைக்கக் கூட இடமில்லாமல் கூட்டத்தில் சிக்கி இறந்துள்ளார்கள்.
நள்ளிரவில் கரூருக்கு சென்று அங்கு கதறி அழுத மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். முதல்வர் மீது பழி சுமத்தி விஜய் பேசி இருப்பது அவருடைய நேர்மை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தமிழகத்தில் வெளிப்படையாகவே தங்களுடைய சித்து விளையாட்டை பாஜக தொடங்கிவிட்டது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பாஜகவின் கருவிதான் என்பது உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…