Categories: சினிமா

பாகுபாலி தமிழ் ஸ்க்ரிப்ட் பண்ணும் போது ரொம்ப கஷ்டப்பட்டேன்… அப்போ உதவுனது இவங்கதான்… ராணா டக்குபதி ஓபன் டாக்…

Spread the love

ராணா டக்குபதி தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடிக்கும் பிரபலமான புகழ்பெற்ற நடிகர் ஆவார். இவரின் தந்தை டி. சுரேஷ் பாபு தயாரிப்பாளர் மற்றும் நடிகர் வெங்கடேஷ் மற்றும் நாசைதன்யா ஆகியோர் ரானா டக்குபதியின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பில் புகழில் இருந்த போதிலும் ராணா தனது வலது கண்ணில் பார்வை இல்லை எனவும் இடது கண் மாற்றப்பட்டது என்றும் ஓப்பனாக தெரிவித்தவர்.

2019 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமான ராணா டக்குபதி முதல் படத்தின் மூலமாகவே சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதினை வென்றார். தொடர்ந்து தெலுங்கு ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வந்த ராணா டக்குதி 2013 ஆம் ஆண்டு ஆரம்பம் திரைப்படத்தில் நடித்தது மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

2015 ஆம் ஆண்டு தெலுங்கில் உருவாகி தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ருத்ரமாதேவி 2015 ஆம் ஆண்டு பாகுபலி திரைப்படத்தில் நடித்த பாகுபலி திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக பிரபலமான ராணா அடுத்ததாக இஞ்சி இடுப்பழகி பெங்களூரு நாட்கள் பாகுபலி 2 என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருக்கிறார். ராணா நடிகர் மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட ராணா பாகுபலி திரைப்படத்தை பற்றி பகிர்ந்து கொள்ளும் போது, பாகுபலி திரைப்படத்தின் தமிழ் ஸ்கிரிப்ட் செய்யும் போது எனக்கு தமிழ் சரியாக வரவே இல்லை. ரொம்ப கஷ்டப்பட்டேன். அப்போ நாசர் சாரும் சத்யராஜ் சாரும் தான் எனக்கு பாடம் எடுக்கிற மாதிரி உட்கார்ந்து தமிழ் சொல்லிக் கொடுத்தாங்க. அவங்க தான் அந்த ஸ்கிரிப்ட் முடிக்கறதுக்கு எனக்கு உதவினார்கள் என்று கூறியிருக்கிறார் ராணா டக்குபதி.

admin

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

2 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

2 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

4 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

4 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

4 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

5 மணத்தியாலங்கள் ago