Categories: சினிமா

பிக் பாஸில் என்ட்ரி கொடுக்க போகும் பிரபல நடிகர் மனைவியின் சகோதரி..? நியூ அப்டேட் இதோ..!!

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஏழு சீசன்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வந்த கமல்ஹாசன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார். ஒரு சில தனிப்பட்ட வேலைகள் இருப்பதால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக தெரிகிறது.

அவருக்கு பதிலாக பிரபல நடிகரான விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். முன்னதாக சிம்பு, ராதிகா, சூர்யா, நயன்தாரா, சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்கள் தொகுப்பாளர் பட்டியலில் இடம் பெற்றது. ஆனால் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப் போகிறார் என்பது உறுதியானது.

இதற்கான ப்ரோமோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வருகிற அக்டோபர் மாதம் ஆறாம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.  இந்த நிலையில் ஹிந்திலும் பிக் பாஸ் 18 ஆவது சீசன் தொடங்கியுள்ளது.

அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர் பற்றி ஒரு தகவல் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் பிக் பாஸ் 18 சீசனை சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார். இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. அவரது மனைவி நர்மதா நர்மதாவின் சகோதிரியான சில்பா ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக செய்திகள் உலா வருகிறது.

#image_title

admin

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

4 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

4 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

6 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

6 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

6 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

6 மணத்தியாலங்கள் ago