காலையிலேயே பரபரப்பு… தமிழ்நாட்டில் இருந்து இந்த சட்டமன்றத் தொகுதிகள் நீக்கம்?… மக்களுக்கு ஷாக்…!

By Nanthini on கார்த்திகை 8, 2025

Spread the love

ECI இன் அதிகாரப்பூர்வ ECINET செயலியில் உடுமலைத் தொகுதி (125) இடம்பெறாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. SIR பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் பொதுமக்கள் தங்களது விவரங்களை ஆன்லைன் மூலமாக சரிபார்த்து வருகிறார்கள். ஆனால் திருப்பூர் மாவட்ட பட்டியலில் search your name in voter list இல் அவிநாசி, தாராபுரம், காங்கேயம், மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு வட்டம் ஆகிய பகுதிகள் மட்டுமே உள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.