Categories: சினிமா

இவங்கதான் தயாரிப்பாளர் ரவீந்திரரோட அம்மா அப்பாவா…. வெளியான UNSEEN  புகைப்படங்கள் உள்ளே….

Spread the love

லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளரான ரவீந்தர் அவர்களுடைய பெற்றோரின் புகைப்படங்கள் வெளியாகி தற்போது இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தயாரிப்பாளரான ரவீந்தர் சீரியல் நடிகையான மகாலட்சுமியை திடீரென திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒன்றரை வருடங்களுக்கு மேல் காதலித்து வந்ததாகவும், தற்பொழுது திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளனர். இவர்களது திருமணம் சினிமா உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான்.

திருமணம் ஆன நாள் முதல் பல விமர்சனங்களுக்கு ஆளான இவர்கள் அதற்கு தக்க பதிலடியயும் பேட்டிகளின் மூலமாக கொடுத்து வருகிறார்கள். தற்பொழுது தயாரிப்பாளர் ரவீந்தர் தனது பெற்றோருடன் எடுத்துக் கொண்டுள்ள ஒரு அழகான புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக….

Begam

Recent Posts

BIG BREAKING: விஜய் முதல்வராவதில் சிக்கல்..? அதிர்ச்சியில் தவெக தொண்டர்கள்…!!

தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின்…

9 minutes ago

சென்னை முதல் கன்னியாகுமரி வரை.. தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கனமழை அலர்ட் – லிஸ்டில் உங்க ஊர் இருக்கா..?

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கிய நாள் முதலே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று இரவு 7 மணி…

9 minutes ago

எம்.எல்.ஏ ஆனதும் இப்படியா..? கையில் பீர் பாட்டிலுடன் ஆட்டம் போடும் தவெக MLA … வைரலாகும் பகீர் வீடியோ…!!

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜய் சரவணன், கையில் பீர் பாட்டிலுடன்…

21 minutes ago

“ஒரே நாளில் இரட்டை கொண்டாட்டம்” விஜய்யின் வெற்றியையும் த்ரிஷாவின் பிறந்தநாளையும் முடிச்சுப் போட்ட பிரபலங்கள்..!!

நடிகை த்ரிஷா தனது பிறந்தநாளை மே 4-ம் தேதி கொண்டாடினார். அதே நாளில் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்'…

26 minutes ago

இபிஎஸ்-க்கு கெடு விதிக்கும் சி.வி.சண்முகம்..? அதிமுக-வில் உச்சகட்ட பரபரப்பு.. தவெக கூட்டணியால் அதிரும் அரசியல் களம்..!!

தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய பரபரப்பான சூழலில், அதிமுக-வின் மூத்த தலைவர்களான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர்…

28 minutes ago

தலைவர்கள் சிலைக்கு அவமதிப்பா..? பேரறிஞர் அண்ணா கையில் தவெக கொடியை திணித்த தொண்டர்கள்.. கொந்தளிக்கும் அரசியல் கட்சிகள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களின் போது, தமிழக வெற்றிக் கழகத்தினர் பேரறிஞர் அண்ணாவின் சிலையின் கையில் தங்கள் கட்சியின்…

31 minutes ago