Categories: சினிமா

பிரைடல் லுக் போட்டோ ஷூட்டில் தேவதை போல ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ… வைரலாகும் புகைப்படங்கள்

Spread the love

சூப்பர் சிங்கர் ரியாலிட்டி நிகழ்ச்சியில்  பங்கு பெற்று  தன் இனிமையான குரலால் தனி  ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நித்யஸ்ரீ. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளிலும் பாடுவதில் கில்லாடி.

Nithyafied  என்ற  பெயரில் யூடியூப் சேனலை தொடங்கி ,அதில் யோகா, போட்டோஷூட், பிறந்தநாள் கொண்டாட்டம் ,அழகு குறிப்புகள் என  ஏராளமான வெரைட்டிகளில் வீடியோக்களை அப்லோட் செய்கிறார். இவருக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமாக ஃபாலோயர்கள் உள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர், தற்பொழுது தென்னிந்திய திருமண ஆடைகளின் களஞ்சியமாக இருக்கும் தனியார்  ஷாப்பிங் கடை ஒன்றுக்காக நித்யஸ்ரீ மற்றும் ஆனந்த் அரவிந்த் இருவரும் இணைந்து பிரைடல் லுக் போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். இது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு வகையான போட்டோஷூட்  இதற்கு முன்னரும் நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  தற்பொழுது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Begam

Recent Posts

“நன்றி கெட்ட ஜென்மங்கள்” எங்களுக்கு எந்த கவலையும் இல்லை… காங்கிரஸை சாடிய ஆர்.எஸ். பாரதி..!!

கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகியது குறித்து தனக்கு எந்தவித கவலையும் இல்லை என்று திமுகவின் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.…

18 minutes ago

சில மணிநேரங்களில் பழுத்த மாம்பழங்கள்.. வெளியே மஞ்சள், உள்ளே விஷம்… வெளியான பகீர் சம்பவம்..!!

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடைக்காலத்தில் மாம்பழங்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகம் …

20 minutes ago

“பதவிப்பிரமாணம் செய்துவைக்கக் கூடாது” விஜய்க்கு வந்த புதிய சிக்கல்… ஆளுநருக்கு பறந்த கடிதம்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. விஜய் தனது அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவருக்குப்…

21 minutes ago

BREAKING: தவெகவிற்கு ஆதரவு இல்லை… அதிமுக திட்டவட்ட அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் மூத்த…

26 minutes ago

நான் பிரதமர் ஆனால் இது உறுதி… என்னா வெயில் அடிக்குது சாமி… இணையத்தை அதிரவைத்த சிறுவனின் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பள்ளிச் சீருடை அணிந்து தோளில் பையுடன் இருக்கும் சிறுவன் ஒருவன், வெயிலின்…

36 minutes ago

BIG BREAKING: விஜய் முதல்வராவதில் சிக்கல்..? அதிர்ச்சியில் தவெக தொண்டர்கள்…!!

தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின்…

1 மணத்தியாலம் ago