Categories: சினிமா

இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய 2 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. ஜோடியை பிரிச்சிட்டாங்களே…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது இன்றுடன் 91 நாட்களையும் நிறைவு செய்து இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க வெற்றியாளர் யார் என்பதை அறிய ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் .

மொத்தம் 18 போட்டியாளர்கள்,  5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் என தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல்வேறுபட்ட சண்டைகள், வன்மங்கள், காதல் என பலவற்றை இந்த பிக் பாஸ் வீடு பார்த்துள்ளது. எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசன் கடுமையாக நெட்டிசன்களின் வெறுப்பையும் சம்பாதித்துள்ளது. இதுவரை பல போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு  தற்பொழுது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

இவர்களில் இன்று இரண்டு போட்டியாளர்கள் வெளியேறப் போவதாக இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வந்தது. அதை தற்பொழுது வெளிவந்த  பிரமோவும் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் இன்று வெளிவந்த ப்ரோமோவில் கமலஹாசன் ‘ இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு. ஆனா வீட்ல கூட்டம் அதிகமா இருக்குற மாதிரி இருக்கு இல்ல என்று கூறுகிறார்.

மேலும் இதைத் தொடர்ந்து ‘2 எவிக்ஷன் ‘ எனக்கூற போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். ‘எவிக்ஷன் எல்லாம் கொல கொலையா முந்திரிகா’ எனக்கூறி விட்டு  ‘சாரி. நான் மனசாட்சியோட பேசிகிட்டு இருந்தேன்’ என கூறுகிறார். ‘ இப்ப 91 நாள் ஆச்சு இந்த நேரத்துல ஒருத்தர் வெளியே போனா என்ன காரணமா இருக்கும் ? ‘என்று இரண்டு எவிக்சன் கார்டுகளுடன் இந்த ப்ரோமோ வெளிவந்துள்ளது. இதை தொடர்ந்து தற்பொழுது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது கண்டிப்பாக ரவீனா மற்றும் நிக்சன் தான் எனவும் கூறப்படுகிறது. இதோ அந்த ப்ரோமோ…

Begam

Recent Posts

டேய் நிறுத்துடா… கண் எதிரே பறந்த கட்டுப்பாடற்ற கார் கொடுத்த… மரண பீதியில் உறைந்த பொதுமக்கள்… ஜெய்ப்பூரில் பரபரப்பு…!

ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் செப்டம்பர் 2 அன்று அதிவேகமாக வந்த கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பல வாகனங்கள் மீது…

7 minutes ago

ஐயோ… லாரி மோதி பள்ளி மாணவிகள் இரண்டு சகோதரிகள்… சம்பவ இடத்திலேயே பலி… ஹரியானாவில் நேர்ந்த சோகம்…!

ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தில் நேற்று காலை நேர்ந்த கோர சாலை விபத்தில், பள்ளிக் கல்வி பயின்று வந்த இரண்டு…

26 minutes ago

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

9 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago