இனி இவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடையாது… தமிழக அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

Spread the love

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தற்போது நடைபெற்று வரும் “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” மூலமாக விடுபட்ட குடும்ப தலைவிகள் அனைவரும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில்  புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  TNPSC சமீபத்தில் நடத்திய தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பணி நியமன ஆணைகளை பெற்றவர்களின் குடும்பத்தினர், மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்தால் இனி அவர்களுக்கு வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

“நீங்களே இப்படி பண்ணலாமா…?” பதறிய பயிற்சி பெண் டாக்டர்… அத்துமீறி சிக்கிய மருத்துவர்… பரபரப்பு சம்பவம்…!!

திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு அரசு தாலுகா மருத்துவமனையில் பணியாற்றி வந்த பயிற்சி பெண் மருத்துவர் ஒருவருக்கு மூத்த டாக்டர்…

8 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… காதல் குறைந்ததால் விபரீதம்?… பச்சிளம் குழந்தையைக் கொன்று… தம்பதி எடுத்த விபரீத முடிவு… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்..!

ஹைதராபாத் கே.பி.எச்.பி பகுதியில் தங்கள் குழந்தையைக் கொன்றுவிட்டுப் பெற்றோரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தங்களுக்குள் இருந்த…

9 minutes ago

குடிமகன்களுக்கு ஷாக்… பண்டிகை நாள்களில் டாஸ்மாக் மூடல்… அரசாணை வருகிறதா?…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களும் மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்…

13 minutes ago

தம்பிங்களா சண்டை போடாதீங்க… வீட்டுக்குப் போங்க… சண்டையை நிறுத்த போனவருக்கு… வாளுடன் ஓடிவந்து கொடூரத் தாக்குதல்… நெஞ்சை பதறவைக்கும் பகீர் சிசிடிவி வீடியோ…!!

அகமதாபாத் கோமதிபூர் பகுதியில் நவம்பர் 10-ஆம் தேதி இரவு சிறுவர்களுக்கு இடையிலான சண்டையைத் தடுக்க முயன்ற ஒருவர் மீது கொடூரமான…

23 minutes ago

கடவுளே… இது கல்யாண மாப்பிள்ளையா?… இல்ல கேங்ஸ்டரா?… கூட்டத்திற்கு நடுவே துப்பாக்கியால் சுட்டு மகிழ்ந்த மணமகன்… வைரல் வீடியோவால் பாய்ந்த போலீஸ்…!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில், திருமண ஊர்வலத்தின் போது மணமகன் ஒருவர் ரதத்தில் அமர்ந்தபடி மகிழ்ச்சியுடன் துப்பாக்கியால் வானத்தை…

38 minutes ago