எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..? “ஸ்கூல் பீஸ் கட்ட பணம் இல்லை”… மகனுடன் சேர்ந்து தாய் செய்த அதிர்ச்சி காரியம்…!!

Spread the love

மத்திய பிரதேசம் ஜன்ஜீவன் நகர் பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் இயந்திரத்தை இளம் பெண் ஒருவர் உடைக்க முயன்றுள்ளார். ஆனால் அதை உடைக்க முடியாததால், திரும்ப சென்று விட்டார். இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணை (24) போலீசார் கைது செய்தனர். மேலும் இவருடன் சேர்ந்து, +1 பிளஸ் மாணவர் ஒருவரும் திருடன் முயற்சித்துள்ளார். அவரையும் கைது செய்து, சிறுவர் சீர்திருத்த சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், இளம்பெண்ணின் தங்கை மகனான அந்த மாணவனின் பள்ளி கட்டணம் செலுத்தாததால், பள்ளி நிர்வாகம் அவரை வெளியேற்றி விட்டது. மேலும் பள்ளி கட்டணம் செலுத்துவதற்காக ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றதாக அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார்.

Srimathi

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

4 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

4 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

5 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

5 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

5 மணத்தியாலங்கள் ago