தவெக உடன் கூட்டணி இல்லை… காங்கிரஸ் மேலிடம் பரபரப்பு அறிவிப்பு… விஜய்க்கு ஏமாற்றம்…!!

Spread the love
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி நிலவி வந்த அரசியல் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி இல்லை என்பதை காங்கிரஸ் தலைமை உறுதி செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மேலிடக் கூட்டத்தில், தற்போதுள்ள திமுக கூட்டணியிலேயே தொடர்ந்து பயணிக்க ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் தவெக இடையே ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகப் பரவிய வதந்திகளுக்கு இந்த முடிவு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர்கள், திமுக கூட்டணியில் நீடிக்கவே விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் திமுக கூட்டணியே வலுவானதாக இருப்பதாகவும், தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட அம்சங்களில் சுமுகமான முடிவு எட்டப்படும் என்றும் அவர்கள் மேலிடத்திடம் வலியுறுத்தியுள்ளனர். இதன் மூலம், வரும் 2026 தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
Soundarya

Recent Posts

ஐயோ… காட்டு வழியில் 12 வயது சிறுமியைக் கடத்தி வன்கொடுமை… போலீஸ் விரட்டியதில் கால் உடைந்து… சிக்கிய 26 வயது வாலிபர்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறவன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், நேற்று இரவு 9…

8 minutes ago

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்… மகளிர் உரிமைத் தொகை நாளை வர வாய்ப்பு…!

மகளிர் உரிமைத் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி…

11 minutes ago

ரோட்டில் நடக்கும் போது உஷார்… மின்னல் வேகத்தில் வந்த கார்… நொடியில் மாறிய இளைஞரின் தலைவிதி… இணையத்தை அதிரவைக்கும் CCTV காட்சி…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், வழக்கமான பரபரப்புடன் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் போக்குவரத்தும் பொதுமக்களின் நடமாட்டமும்…

45 minutes ago

இனி இதுதான் கதியா?… வெறிச்சோடி கிடந்த கவுண்டர்கள்… SBI கிளையில் காத்திருந்து நொந்துபோன மக்கள்… வாக்குவாதத்தால் பரபரப்பு…!!

வங்கிப் பணிகள் நடைபெறும் முக்கியமான வேலை நேரத்திலேயே, வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பல இருக்கைகள் ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடப்பது…

49 minutes ago

காரணம் தெரிந்தால் ஷாக் ஆவீங்க!… இப்படியும் ஒரு காதலா?… நடுரோட்டில் காதலனுக்கு தண்ணி காட்டிய இளம்பெண்… ஸ்தம்பித்த நெடுஞ்சாலை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், காதலன் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம் பெண் ஒருவர், நடுரோட்டில் சென்றுகொண்டிருந்த…

56 minutes ago

ரகசிய டீ பார்ட்டி… போட்டுக் கொடுத்த மர்ம நபர்… உணவகத்திற்குள் புயலென நுழைந்த மனைவி… கணவனுக்கும் தோழிக்கும் விழுந்த சரமாரி அடி…!!

சமூக வலைதளங்களிலும் பொது இடங்களிலும் நடக்கும் இத்தகைய நிகழ்வுகள், நமது சமூகத்தின் மனநிலையையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக்…

1 மணத்தியாலம் ago