Categories: சினிமா

இந்த வாரம் திரையரங்கு மற்றும் OTT-ல் ரிலீஸ் ஆகும் முன்னணி நடிகர்களின் படங்கள்.. என்னென்ன தெரியுமா..?

Spread the love

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி ரிலீஸ்காக காத்திருக்கும் படங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

அந்தகன்:
டாப் ஸ்டார் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தகன் திரைப்படத்தில் ஹீரோவாக மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தை பிரசாந்தின் தந்தையும் பிரபல இயக்குனருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். மேலும் பிரியா ஆனந்த், வனிதா, சமுத்திரகனி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்தியில் ரிலீஸ் ஆகி பிளாக் பஸ்டரான படம் அந்தாதூண். இந்த படத்தை தான் தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள அந்தகன் படம் வருகிற ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது.

மின்மினி:
மின்மினி திரைப்படத்தை ஹலீதா ஷமீம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் எஸ்தர் அணில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஹலீதா சமயம் ஏற்கனவே சில்லு கருப்பட்டி, பூவரசன் பீப்பீ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இந்த நிலையில் மின்மினி திரைப்படத்தின் மூலம் ஏ.ஆர் ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆக உள்ளார். இந்த படமும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

வீராயி மக்கள்:
விரகி மக்கள் திரைப்படத்தில் மறைந்த நடிகர் மாரிமுத்து நடித்துள்ளார். வேலராமமூர்த்தியும், மாரிமுத்துவும் அண்ணன் தம்பியாக இந்த படத்தில் நடித்துள்ளனர். நாகராஜ் கருப்பையா இயக்கிய படத்தை ஏ வைட் ஸ்கிரீன் பிலிம் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் தீபா சங்கர், சுரேஷ் நந்தா, ரமா, ஜெரால்டு மில்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படமும் வருகிற வருகிற ஒன்பதாம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ஓடிடி ரிலீஸ் படங்கள்:
சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்தியன் 2 படம் தான் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற ஒன்பதாம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதேபோல மலையாளத்தில் மம்முட்டி நடித்த டர்போ சோனி லிவ் தளத்திலும், நந்தனா சம்பவம் சிம்ப்ளி சவுத் தளத்திலும், ஹிந்தியில் லைப் ஹில் கயிபடம் ஹாட்ஸ்டாரிலும் ரிலீஸ் ஆகிறது.

 

admin

Recent Posts

விஜய்க்கு ஏன் இன்னும் அழைப்பு விடுக்கப்படல…? இதுதான் காரணம்.. யாரும் கேள்வி கேட்க முடியாது… தவெகவுக்கு செக் வைத்த ஆளுநர்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்,  இன்று தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். இருப்பினும்,…

3 minutes ago

“அறையை காலி பண்ணுங்க” அதிமுக MLA-க்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஓட்டல் நிர்வாகம்.. வேறு விடுதிக்கு மாற்றம்… பின்னணி என்ன..?

புதுச்சேரியில் தங்கியிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள், தாங்கள் தங்கியிருந்த சொகுசு விடுதியிலிருந்து தற்போது வேறொரு விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கியிருந்த பழைய…

7 minutes ago

“கைதிக்கும் காதல் வரும்” சிறையில் மலர்ந்த ‘சினிமா’ பாணி காதல்.. விடுதலையான கைதியை கரம்பிடித்த சிறை அதிகாரி..!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மத்திய சிறையில் வாரண்ட் இன்சார்ஜ் ஆகப் பணியாற்றி வந்தவர் பிரோசா காட்டூன். இவர் தனது…

8 minutes ago

“மருத்துவக் கல்லூரியா? சித்திரவதைக்கூடமா?… ஜூனியர் மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம்… பல மணி நேரம் நிற்க வைத்து டார்ச்சர் செய்த சீனியர்கள்… இணையத்தளத்தில் வைரலாகும் ராகிங் வீடியோ”…!!!

பிரயாக்ராஜில் உள்ள மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரியில் (MLNMC) அரங்கேறியுள்ள அதிர்ச்சியளிக்கும் ராகிங் சம்பவம், மருத்துவக் கல்வி நிறுவனங்களின் பாதுகாப்புக்…

8 minutes ago

“தலைவன் வருவார்ரு காத்திருந்தோம்” பதவியேற்பு விழா ரத்தாகிடுச்சா..? நேரு ஸ்டேடியம் முன்பு கண்ணீர் விட்டு கதறிய TVK பெண் தொண்டர்கள்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்க சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு…

12 minutes ago

“என் சாவுக்கு அவளே காரணம்” -விவாகரத்து தேதி வருவதற்கு முன்பே மனைவி செய்த கார்யம்… உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்த கணவன்..!!

பல்கலைக்கழகத்தில் எழுத்தராகப் பணியாற்றி வந்த நீரஜ் என்ற நபர், தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் தெரிந்ததும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்…

16 minutes ago