சீனாவில் ஆப்பிள் ஐபோன் வாங்குவதற்காக சிறுநீரகத்தை பெற்ற சிறுவன் ஒருவன் தற்போது உயிருக்கு போராடிவரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2011 ஆம் ஆண்டு iphone 4 ஐ வாங்க வேண்டும் என்று ஏங்கிய வாங் என்ற 17 வயதுடைய சிறுவன் பெற்றோருக்கு தெரியாமல் தன்னுடைய ஒரு கிட்னியை 3,200 டாலருக்கு(2.5 லட்சம்) விற்பனை செய்துள்ளான். ஆனால் அறுவை சிகிச்சை முறையாக செய்யாததால் காயம் மாறாமல் நோய் தொற்று ஏற்பட்டு மற்றொரு கிட்னியையும் பாதித்துவிட்டது.
இதனால் தற்போது படுக்கையிலேயே வாழ்க்கையை நகர்த்தி வரும் அவருக்கு தினமும் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கிட்னியை விற்றது குறித்து தாமதமாக அறிந்த அவருடைய பெற்றோரும் மருத்துவ செலவை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். கடந்த 14 ஆண்டுகளாக சிறுவன் உயிருக்கு போராடி வருகின்றான். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தமிழகத்தின் புதிய…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது வெற்றியில் மிக முக்கியப் பங்காற்றிய சிறுவர், சிறுமிகளுக்கும் மாணவர்களுக்கும் நெகிழ்ச்சியான முறையில் நன்றி…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பின் உரையாற்றிய விஜய், முந்தைய அரசின் நிதி நிர்வாகம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். கடந்த…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது வெற்றிக்காக உழைத்த இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். "இந்த விஜய்…
"விஜய் தவறு செய்யமாட்டான்; தவறு செய்ய அனுமதிக்கவும் மாட்டான். ஒருவேளை அப்படி யாருக்காவது எண்ணம் இருந்தால், அதை இப்போதே அழித்துவிடுங்கள்.…
"மக்களுடைய ஒரு பைசாவைக் கூட நான் தொடமாட்டேன்" என்று பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். ஊழலற்ற நேர்மையான…