மக்கள் இன்றைய உலகில் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். காலையில் எழுந்து பல்தேய்ப்பது முதல் இரவு தூங்க செல்வது வரை அனைத்தையுமே வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். எந்நேரமும் செல்பி , போஸ்ட், லைக்ஸ், ஷேர்ஸ் என பிசியாக உள்ளனர். சாப்பாடு இல்லாமல்கூட இருந்து விடுவார்கள். செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்பது தான் இப்போதைய மக்களின் நிலைமை.
அனைவரும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வீடியோவாக இணையதளத்தில் வெளியிடுகிறார்கள். முக்கியமாக ஷார்ட்ஸ், ரீல்ஸ் என வீடியோ வெளியிட்டு பிரபலமாகி விடுகின்றனர். இந்நிலையில் ஒரு பெண் தலையில் சிலிண்டரை கரகம் போல் வைத்து ஆடியுள்ளார். இது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், தலையில் கேஸ் சிலிண்டரை வைத்துக்கொண்டு சர்வ சாதாரணமாக எந்தவித சிரமமும் இன்றி நடனமாடுகிறார். அதோடு நிறுத்தாமல், சிலிண்டர் தலையில் இருக்கும்போதேபாத்திரம் ஒன்றின் மீது காலை வைத்து ஏறி நின்று ஸ்டண்ட் செய்து சாகசம் செய்துள்ளார்.இந்த வீடியோவிற்கு ஒரு சிலர் ஆதரவான கருத்தை தெரிவித்தாலும், பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…