Categories: சினிமா

அந்த இடத்தில குத்தியுள்ள டாட்டூவை காட்ட சொல்லி வற்புறுத்திய விசித்ரா…! மூத்த போட்டியாளரிடம் சொல்லி புலம்பிய அனன்யா…!

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது பிரம்மாண்டமாக 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. வீட்டிற்குள் நுழைந்த அடுத்த கணமே கேப்டனுக்கான டாஸ்க், ஆறு பேர் வெளியேற்றம், அதிரடி நாமினேஷன் என்று இந்த சீசன் ஆரம்பத்திலேயே எக்ஸ்பிரஸ் வேகத்தில் டேக் ஆஃப் ஆகிவிட்டது.

சின்ன வீட்டில், அதாவது சின்ன பிக் பாஸ் வீட்டில் ஒரு வாரத் தண்டனைக் காலத்திற்குச் செல்ல ஆறு பேர் தேர்வானார்கள். அங்கு வசதிகள் குறைவு. ஆறுதலாகச் சின்ன வீட்டில் ஒரு ஜாலியான தம்பி பிக் பாஸ் உண்டு. சின்ன வீட்டில் இருப்பவர்கள், பெரிய வீட்டில் இருப்பவர்களுக்குப் பல பணிகளைச் செய்து தர வேண்டும் என்பது தொடங்கிப் பல விதிமுறைகள் வெளியாகின. மேலும் இந்த சீசனில் புதிய மாற்றங்களும் இருந்தன.

இந்த சீசனில் பங்குபெற்றுள்ள நடிகை விசித்ரா ஆரம்பம் முதலே தேவையில்லாத விஷயங்களை பற்றி அதிகம் பேசி வருகிறார். குறிப்பாக பெண்களின் ஆடை விஷயங்களை பற்றி பேசியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. தற்பொழுது  நேற்றைய எபிசோடில் இவர்  அனன்யாவின் அந்த அந்தரங்க பகுதியில் குத்தியிருக்கும் டாட்டூவையை அவிழ்த்து பார்த்து விட்டது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாடல் நடிகை அனன்யா ராவ் இடுப்புக்கு கீழ் பகுதியில் குத்தியிருக்கும் அந்தரங்க டாட்டூ பற்றி தெரிந்த நிலையில், அதை காட்டு என வற்புறுத்தியிருக்கிறார். தனது அம்மா யாரிடமும் அந்த டாட்டூவை காட்டக் கூடாது என சொல்லியிருந்த நிலையில், விசித்ராவின் டார்ச்சர் தாங்க முடியாமல் அதை பாத்ரூமில் காட்டினேன் என பவா செல்லதுரையிடம் சொல்லி  வருத்தப்பட்டுள்ளார் அனன்யா. இப்படியே போனா இனி கொஞ்சம் கஷ்டம் தான் உங்களுக்கு விசித்ரா.

Begam

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

4 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

4 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

5 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

5 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

5 மணத்தியாலங்கள் ago