வைகோ வீட்டிலும் தவெக ஆதரவு… “அய்யயோ அம்மா என்ன இதெல்லாம்..? “விஜய்யை திக்குமுக்காடச் செய்த அந்த ஒரு நிமிடம்..!!

Spread the love

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற நடிகர் விஜய், அரசியல் தலைவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவைச் சந்திக்க அவரது இல்லத்திற்குச் சென்றார். அப்போது அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மற்றும் வைகோவின் இல்லத்தில் பணியாற்றும் பெண்கள் விஜயைக் கண்டு நெகிழ்ச்சியடைந்தனர்.

இந்தச் சந்திப்பின் போது, வைகோவின் வீட்டில் பணியாற்றும் பெண் ஒருவர் முதலமைச்சர் விஜய்க்கு திருஷ்டி கழித்தார். பதிலுக்கு விஜய்யும் அந்தப் பெண்ணிற்குத் திருஷ்டி கழித்தது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. விஜய்யின் இந்த எளிமையான மற்றும் அன்பான அணுகுமுறை சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து, மற்றொரு பெண் திடீரென முதலமைச்சர் விஜய்யின் காலில் விழுந்து வணங்கினார். எதிர்பாராத இந்தச் செயலால் சற்று திகைத்துப் போன விஜய், உடனடியாக அப்பெண்ணைத் தடுத்து நிறுத்தி அவரைத் தூக்கி விட்டார். இந்தப் புகைப் படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

Swetha

Recent Posts

தர்பூசணி பழம் உயிருக்கே எமனான கொடுமை..! சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிறுவன் பலி; 3 குழந்தைகள் கவலைக்கிடம் – சத்தீஸ்கரில் அதிர்ச்சி..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் தர்பூசணி பழம் சாப்பிட்ட 15 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், மேலும் மூன்று குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு…

1 minute ago

“தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!… 3.5 லட்சம் கோடி பிஎஃப் நிதியில் கை வைக்க முடியாது… EPFO-வின் புதிய மாஸ்டர் பிளான்”…!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), தனியார் அறக்கட்டளைகளை (Private Trusts) ஒழுங்குபடுத்தும் விதமாக புதிய நிலையான செயல்பாட்டு…

2 minutes ago

சீனியர் சிட்டிசன்களுக்கு ஜாக்பாட்… “வங்கி FD-யா அல்லது SCSS திட்டமா?… 8.2% வட்டியுடன் உங்கள் பணத்தைப் பாதுகாப்பாக இரட்டிப்பாக்க சிறந்த வழி இதோ”…!!!

ஓய்வுபெற்ற மூத்த குடிமக்கள் தங்களின் சேமிப்பிற்குப் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தைப் பெற வங்கி நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும்…

12 minutes ago

26 மணி நேரத்தில் 3 கொலைகள்.. ரத்த வெறியில் அலைந்த சைக்கோ கில்லர் – சுட்டு வீழ்த்திய காவல்துறை.. நடந்தது என்ன..?

உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலியில் 26 மணி நேர இடைவெளியில் மூன்று பேரைச் சுட்டுக் கொன்ற பஞ்சாப்பைச் சேர்ந்த 'சைக்கோ'…

15 minutes ago

பந்து சிக்ஸருக்குப் பறந்தது.. ப்ரீத்தி ஜிந்தாவின் ரியாக்ஷன் இணையத்தில் தெறிக்கிறது! ஸ்ரேயாஸ் ஐயரின் ஒற்றைக்கை சாகசத்தால் மிரண்டுபோன உரிமையாளர்..!!

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியின் போது, டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்…

21 minutes ago

“வெயிலில் காய்கறிகள் அழுகுகிறதா?… இனி கவலை வேண்டாம்… பிரிட்ஜ் இல்லாமலேயே 20 நாட்கள் காய்கறிகளை பிரெஷ்ஷாக வைக்கலாம்… இதோ MIT கண்டுபிடித்த ‘மண்பானை’ ரகசியம்”…!!!

கோடை காலத்தில் காய்கறிகள் விரைவில் அழுகிப்போவதைத் தடுக்க, பிரிட்ஜ் இல்லாமலேயே அவற்றின் ஆயுட்காலத்தை நீட்டிக்க பல எளிய வழிமுறைகள் உள்ளன.…

22 minutes ago