42 வயதில் பேச்சிலர் லைஃபுக்கு எண்ட் கார்டு… நடிகர் அட்டகத்தி தினேஷ் காதலிக்கும் பெண் இவர்தானா…? உருக்கமான இன்ஸ்டாகிராம் பதிவு…!!

Spread the love

‘அட்டகத்தி’, ‘குக்கூ’, ‘விசாரணை’ மற்றும் சமீபத்தில் வெளியாகிப் மாபெரும் வெற்றி பெற்ற ‘லப்பர் பந்து’ திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை வென்ற திறமைமிக்க நடிகர் ‘அட்டகத்தி’ தினேஷ். 42 வயதாகும் இவர், இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வந்த நிலையில், இவரது காதல் வாழ்க்கை குறித்துத் திரைத்துறையில் பல்வேறு கிசுகிசுக்கள் நீண்ட நாட்களாகவே வலம் வந்தன.

இந்நிலையில், சன் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியான எழிலரசியை நடிகர் தினேஷ் காதலித்து வருவது தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. தினேஷின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வி.ஜே. எழிலரசி, “என் அன்பிற்குரியவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்… வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் நான் உன்னைத்தான் தேர்ந்தெடுப்பேன்” என மிக ஆழமான காதல் வரிகளுடன் வாழ்த்தியுள்ளார்.

இந்த உருக்கமான பதிவின் மூலம் இருவரின் காதலும் வெளிச்சத்திற்கு வந்துள்ளதை அடுத்து, கடந்த சில ஆண்டுகளாக நிலவி வந்த விகாரமான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்த சினிமா பிரபலங்களும் ரசிகர்களும், “ஒருவழியாக நம்ம கெத்து தினேஷுக்குப் பொண்ணு கிடைச்சிருச்சு, சீக்கிரமே திருமணத் தேதியை அறிவிங்கப்பா” எனச் சோஷியல் மீடியாவில் வாழ்த்துகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

நிற்காமல் சீறிப்பாய்ந்த மரண லாரி… அடுத்தடுத்து மோதி சிதறிய வாகனங்கள்… பறிபோன 2 ராணுவ வீரர்களின் உயிர்… நடுநடுங்க வைக்கும் கோர விபத்து…!!

தெலங்கானாவின் முலுகு மாவட்டம் பஸ்ரா - தத்வாய் வனப்பகுதி சோதனைச் சாவடி அருகே, அசுர வேகத்தில் வந்த மணல் லாரி…

3 minutes ago

திக் திக்…! 6 தளங்கள் கீழே சரிந்து விழுந்த லிஃப்ட்…. 4 குழந்தைகள் உட்பட 14 பேர் பதைபதைப்பு… 3 மணி நேர போராட்டம்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

மும்பை நேரு நகர் பகுதியில் உள்ள மாஸ் மெட்ரோபோலிஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியில் நடந்த பிறந்தநாள் விழாவை…

5 minutes ago

பல ஆண்டு காத்திருப்பு….! “இரட்டை குழந்தைகளின் எடைக்கு நிகரான ரொக்க பணம்…” நெகிழ்ச்சியை ஏற்படுத்திய தந்தையின் வினோதக் கொண்டாட்டம்…. வைரலாகும் வீடியோ…!!

பல வருட காத்திருப்புக்குப் பிறகு தனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில், தந்தை ஒருவர் செய்த நெகிழ்ச்சியான…

10 minutes ago

பொண்ண காணோம்…! ஓடும் ரயிலில் மாயமான இளம்பெண்… சீட்டில் கிடந்த மர்மப் பை… நடந்தது என்ன?… போலீசாரையே அதிரவைத்த மர்ம வழக்கு…!!

அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த ஹிமாஸ்ரீ போரோ என்ற கல்லூரி மாணவியும் நடனக் கலைஞருமான இளம்பெண், ஆந்திராவில் நடைபெற்ற நடன…

17 minutes ago

“போன் வேணுமா…? அப்போ ஜூஸ் தா…” திருடும் ஹைடெக் குரங்குகள்… பிணை தொகையாக ‘புரூட்டி’ கேட்கும் விசித்திரம்… வைரலாகும் கலகல வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்திற்கு வரும் பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் குறிவைத்து, அங்குள்ள குரங்குகள் ஒரு விசித்திரமான 'பிளாக்மெயில்' பிசினஸை…

18 minutes ago

புகார் கொடுத்தும் பயனில்லை!… தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு எங்கே?… பகல் நேரத்திலேயே நடந்த பகீர் சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!

கண்டோன்மென்ட் வாரியத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென கொடூரமாகத் தாக்குதல் நடத்திய…

24 minutes ago