உத்தரப்பிரதேச மாநிலம் காஜிபூரில், திருமணமான பெண் ஒருவரின் தனிப்பட்ட வீடியோவை அவரது கணவருக்கு அனுப்பி, திருமணத்தை முறிக்க முயன்ற இளைஞனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரஜ் என்ற அந்த இளைஞன், அப்பெண்ணைத் திருமணத்திற்கு முன்பே ஒருதலைப்பட்சமாகக் காதலித்துத் தொந்தரவு செய்து வந்துள்ளான். அந்தப் பெண்ணிற்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அறிந்ததும், அவர் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து, அதை அவரது கணவரின் செல்போனுக்கு அனுப்பித் திருமணத்தை நிறுத்தத் திட்டமிட்டுள்ளான்.
குருகிராமில் 25 வயது இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, உயிருக்குப் போராடும் நிலையில் அவரது வீட்டு வாசலிலேயே வீசப்பட்ட சம்பவம்…
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள புரூக்ளின் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்து ஒன்றில், பழமையான மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில்…
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…