பிரபல வில்லன் நடிகர் ஜெரார்டோ காலமானார்… காரணம் என்ன..? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

Spread the love

மெக்சிகன் திரையுலகின் பிரபல நடிகரும் நடனக் கலைஞருமான ஜெரார்டோ டாரசெனா தனது 55-வது வயதில் ஜனவரி 31, 2026 அன்று காலமானார். மெல் கிப்சனின் இயக்கத்தில் 2006-ல் வெளியான ‘அபோகலிப்டோ’  படத்தில் ‘மிடில் ஐ’  என்ற வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் உலகளவில் பிரபலமானார். அவரது மறைவை மெக்சிகன் தேசிய நடிகர் சங்கம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

சுமார் 30 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில், ஜெரார்டோ ‘மேன் ஆன் ஃபயர்’, ‘தி மெக்சிகன்’ போன்ற ஹாலிவுட் படங்களிலும், புகழ்பெற்ற ‘நார்கோஸ்: மெக்சிகோ’ மற்றும் ‘குயின் ஆஃப் தி சவுத்’ (Queen of the South) போன்ற வலைத்தொடர்களிலும் முத்திரை பதித்துள்ளார். இவரது மரணத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், நீண்டகாலமாக இருந்த உடல்நலக் குறைபாடு காரணமாக அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இவரது மறைவுக்கு உலகெங்கிலும் உள்ள திரைத்துறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Soundarya

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

4 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

4 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

5 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

5 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

5 மணத்தியாலங்கள் ago