Categories: உலகம்

தினமும் சாப்பாட்டுக்கு காசு வாங்கும் மனைவி… கணவருக்கே இந்த நிலைமையா..? காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!!

Spread the love

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தினமும் தான் தயார் செய்யும் மதிய உணவுக்காக தன்னுடைய கணவரிடம் நாள்தோறும் 1160   பணம் வசூலிப்பதாக கூறியுள்ளது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், “என் கணவர் வேலைக்கு செல்லும்போது அவருக்கு மதிய உணவு சமைத்துக் கொடுக்கிறேன்.  அதற்காக ஒரு நாளைக்கு அவரிடம் இருந்து 1160 வசூலிக்கிறேன். அவர் வேறு எந்த உணவகத்தில் சாப்பிட்டாலும் இந்த பணத்தை வேறு ஒருவருக்கு தான் கொடுக்கப் போகிறார்.

அதற்கு பதிலாக ஏன் எனக்கு தரக்கூடாது? என்று கேள்வி எழுப்பியிருந்தார். அவரின் இந்த வீடியோ வைரல் ஆகிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். துணையின் அன்புக்கும் சமையலுக்கும் விலை  நிர்ணயிக்க கூடாது என்று பதிவிட்டுள்ளார்கள்.

Soundarya

Recent Posts

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

13 seconds ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

7 minutes ago

அடச்சீ… இன்சூரன்ஸ் ரூ.44 லட்சத்திற்கு ஆசைப்பட்டு… மனைவியை காரை ஏற்றி கொன்ற கணவன்… உ . பி -யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், 32 வயதான ரீட்டா என்ற பெண் சாலை விபத்தில் உயிரிழந்தது போல் சித்தரிக்கப்பட்டு…

15 minutes ago

பகீர்… “சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் சடலம்”… போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?…

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து…

27 minutes ago