நாடே அதிர்ச்சி..! கணவனை கொன்று கிரைண்டரில் போட்டு அரைத்த மனைவி… கள்ளகாதலலனோடு சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்..!!!

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் நடந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம், தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் என்பவரின் மனைவி ரூபி, கௌரவ் என்ற நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். இந்நிலையில்  ராகுல் அவர்கள் இருவரையும் தவறான நிலையில் நேரில் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராகுல், ரூபியைத் தாக்கிவிட்டு, இந்த விவகாரத்தை ஊர் முழுக்கத் தெரியப்படுத்துவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் தனது ரகசியம் அம்பலமாகிவிடும் என்ற பயத்தில், ரூபி தனது காதலன் கௌரவ் மற்றும் அவனது நண்பர்களின் உதவியுடன் ராகுலைக் கொல்லத் திட்டமிட்டார். ராகுலைக் கொலை செய்த பிறகு, உடலை மறைப்பதற்காக கிரைண்டர்  மற்றும் பெரிய பைகளைச் சந்தையிலிருந்து வாங்கியுள்ளனர். பின்னர் கொலை செய்துவிட்டு உடலை கிரைண்டரில் போட்டு அரைத்து அவர் அந்த துண்டுகளை பாலிதீன் பைகளில் வைத்து பின்னர் பல்வேறு இடங்களில் வீசினார்.

உடலைத் துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்த முயன்றது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.  தனது தந்தையைக் கொன்ற தாய்க்குத் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று ராகுலின் இரண்டு குழந்தைகளும் அழுதுகொண்டே கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது ரூபி மற்றும் கௌரவ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரம் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Soundarya

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

6 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

6 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

6 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

7 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

7 மணத்தியாலங்கள் ago