#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் தான் பிக் பாஸ் 8 சீசன் விமர்சையாக தொடங்கியது. போட்டி தொடங்கிய நாளிலிருந்து பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது. பெண்கள் அவர்கள் அணிக்கு உள்ளையே சண்டை போட்டுக் கொண்டனர்.
அமைதியாக ஒற்றுமையாக இருந்த ஆண்கள் அணி இரண்டாக பிளவுபட்டது. ஆண்கள் டீமில் இருந்த ரஞ்சித்துக்கும் ரவீந்தருக்கும் இடையே சண்டை வந்தது. ஒரு கட்டத்தில் கோபமான ரஞ்சித் ரவீந்தரை அடிக்க பாய்ந்தார். அவரை சக போட்டியாளர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.
இந்த நிலையில் பெண்கள் அணிக்குள்ளும் பலரிடையே கருத்து வேறுபாடு இருக்கிறது. இந்த நிலையில் சுனிதா பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் சுனிதா அன்சிகாவிடம் ஜாக்குலின் பற்றி பேசுகிறார்.
அவர் கூறியதாவது, எனக்கும் ஜாகுலினுக்கும் ஏன் செட் ஆக மாட்டேங்குதுன்னா எல்லாத்தையும் சண்டை இழுக்குற மாதிரி பேசக்கூடாது. அது ரொம்ப எரிச்சலாகும். அவ பேசுற விதம் ஒருத்தவங்க கிட்ட சண்டை போடற மாதிரி இருக்கும். அது அவங்களோட நேச்சர். ரெண்டு பேருமே தூரமா இந்த ஷோல போனாலும் எனக்கும் அவளுக்கும் செட் ஆகாது என பேசியுள்ளார்.
இந்தியாவின் 'சிலிகான் வேலி' என்று அழைக்கப்படும் பெங்களூரு, ஐடி துறையின் மையமாக மாறுவதற்கு முன்பு நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகவும் உகந்த…
தமிழ்நாட்டில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் வகையிலும், பொதுமக்கள் எளிதில் ஆவணங்களைப் பதிவு செய்யும் நோக்கிலும், வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை அரசு…
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தந்தையை, விஷம் கலந்த மீன் குழம்பு கொடுத்து கொடூரமாக கொலை…
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகள் மீது இளைஞர்கள் சிலர் ஒருதலைபட்சமாகக்…
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சமூகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, முதியவர்கள்…
திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியைத் தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்கச் செய்யும் நோக்கில், கட்சி அமைப்புகளில் அதிரடியான மறுசீரமைப்புப் பணிகளை…