“அத்தை உங்க பையனுக்கு” முதலிரவில் கணவர் சொன்ன ரகசியம்… மாமியாரிடம் சொல்லி கதறிய புதுப்பெண்… அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி…!!

Spread the love

உத்திரபிரதேச மனைலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலையப் பகுதியில், புதிதாகத் திருமணமான ஒரு பெண் தனது மாமியார் குடும்பத்தினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, இந்த ஆண்டு மே 1 ஆம் தேதி, சிசாமாவ் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் இவருக்குத் திருமணம் நடைபெற்றது.திருமணமான மறுநாள் இரவே, தனது கணவர் ஆண்மையற்றவர்  என்பதை அறிந்துகொண்டதாக அந்தப் பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தனது கணவர் வீட்டாரிடம், குறிப்பாக மாமியாரிடம் புகார் தெரிவித்தபோது, அவர்கள் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்கவில்லை. மாறாக, அந்தப் பெண்ணிடம் கூடுதலாக ரூ. 2 லட்சம் வரதட்சணை கொண்டு வருமாறு வற்புறுத்தியுள்ளனர். அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, மாமியார் மற்றும் குடும்பத்தினர் அவரைத் தாக்கி, அடித்து உதைத்து, வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் தனது பெற்றோரிடம் நடந்த அனைத்தையும் தெரிவித்துள்ளார். தற்போது, சகேரி காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, மாமியார் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வரதட்சணை கொடுமை மற்றும் கணவரின் பாலியல் குறைபாடு ஆகிய கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

8 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

8 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

9 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

9 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

9 மணத்தியாலங்கள் ago