Categories: சினிமா

மாஸ் கொல மாஸ்…! “சூர்யா 45” படத்தின் தலைப்பு என்ன தெரியுமா..? படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

Spread the love

தமிழ் சினிமாவின் மிகவும் முன்னணி நடிகர்களில்  ஒருவரான சூர்யா , தற்போது தனது அடுத்த பெரிய படமான ‘சூர்யா 45’ படத்திற்கு தயாராகி வருகிறார். இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார். இயக்கியுள்ள ‘சூர்யா 45’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு தற்போது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்த படத்தில் படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார், இது பல ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவுடன் மீண்டும் இணைவதைக் குறிக்கிறது.

இதில் லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார், மேலும் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி திரையில் ஒரு வழக்கறிஞராகவும் நடிக்கிறார். சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு ஜூன் 20 ஆம் தேதி, ஆர்.ஜே. பாலாஜியின் பிறந்தநாளுடன் இணைந்து வெளியிடப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது படத்திற்கு கருப்பு என்று பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளது படக்குழு.

Soundarya

Recent Posts

விஜய் – அன்புமணி ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை?…. தவெக அமைச்சரவையில் பாமக…. கொதித்தெழும் திருமா…. அதிரும் தமிழக அரசியல்….!

தமிழக வெற்றிக் கழகம் அரசுக்கு ஆதரவளித்து அமைச்சரவையில் இடம்பெற பாமக முனைப்பு காட்டுவதாகவும், அதற்காக பாமகவுக்கு இரு அமைச்சர் பதவிகளை…

2 minutes ago

திக் திக் திக்… நடுரோட்டில் நில வியாபாரி மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு… பீகாரில் நடந்த கொடூரம்… குலை நடுங்கவைக்கும் சம்பவம்…!

பீகார் மாநிலம் ஆரா பகுதியில், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ராஜு யாதவ் என்ற நில வியாபாரியை, மோட்டார் சைக்கிளில் வந்த…

4 minutes ago

ஐயோ ஐயோ… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்… குழந்தையைக் கையில் வைத்திருந்த தந்தை மீது பாய்ந்த காளை… பதற வைக்கும் CCTV காட்சி…!!

ராய்ப்பூர் டீடீ நகர் பகுதியில் வீட்டின் வெளியே தனது குழந்தையைக் கையில் ஏந்தியபடி நின்று கொண்டிருந்த நபர் மீது, அப்பகுதியில்…

24 minutes ago

ஐயோ காப்பாத்துங்க… சாட்சியமளிக்க வந்த பெண்… நீதிமன்ற முதல் தளத்தில் இருந்து குதித்து தற்கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

டெஹ்ராடூனின் விஜய் காலனியைச் சேர்ந்த மீனாட்சி என்ற பெண், புதன்கிழமை அன்று நீதிமன்றக் கட்டடத்தின் முதல் மாடியிலிருந்து கீழே குதித்த…

35 minutes ago

அட கொடுமையே… வேலையை விட்டு தூக்கியதால் ஆத்திரம்… சலூன் உரிமையாளரை கொடூரமாக தாக்கிய கும்பல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV காட்சி…!

அவளஹள்ளியில் உள்ள ஒரு யூனிசெக்ஸ் சலூன் உரிமையாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அறிக்கைகளின்படி,…

54 minutes ago