டேய்… அது பிளேன் இல்லடா… வானத்துல பறக்குற அணுசக்தி ஆபீஸ்… டெல்லியை அதிரவைத்த பறக்கும் கிரெம்ளின் ரகசியம்… இணையத்தில் கலக்கும் வைரல் வீடியோ…!

Spread the love

ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக “பறக்கும் கிரெம்ளின்” என்று அழைக்கப்படும் சிறப்பு Ilyushin IL-96-300PU விமானத்தில் புதுடெல்லி வந்தடைந்தார். புடின் எந்த விமானத்தில் பயணிக்கிறார் என்பதைக் கண்டறிவதைத் தவிர்க்கும் வகையில், ஒரே மாதிரியான இரண்டு விமானங்கள் இந்தப் பயணத்தின் போது பயன்படுத்தப்பட்டது இணையவாசிகளிடையே பெரும் பரபரப்பையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த ‘Ilyushin IL-96-300PU’ விமானம் வெறும் ஆடம்பரப் பயண சாதனம் மட்டுமல்லாமல், வான்வெளியில் இயங்கும் ஒரு பாதுகாப்பு மற்றும் கட்டளை மையமாகச் செயல்படுகிறது. இதில் அதிநவீன செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்புகள், அணுசக்தி அல்லது ராணுவக் கட்டுப்பாட்டு நெட்வொர்க்குகளுடன் பாதுகாப்பாகத் தொடர்பு கொள்ளும் வசதிகள் மற்றும் மின்னணுப் பாதுகாப்பு அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. நான்கு என்ஜின்கள் கொண்ட இந்த விமானம் சுமார் 11,000 கிலோமீட்டர் தூரம் வரை இடைநில்லாமல் பறக்கும் திறன் கொண்டது.

https://www.instagram.com/reel/DdHzYbHzUf0/?utm_source=ig_web_button_share_sheet

பாதுகாப்பிற்கு இணையாக இந்த விமானத்தின் உட்பகுதி மிகுந்த ஆடம்பரத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிபருக்கான பிரத்யேக அறை, படுக்கையறைகள், குளியலறை, மாநாட்டு அறை, உயர்தர மரச் சாமான்கள் மற்றும் தங்கக் முலாம் பூசப்பட்ட அலங்காரங்களுடன் “வானில் மிதக்கும் மாளிகை” போல இது உருவாக்கப்பட்டுள்ளது. புடினின் இந்த இந்திய வருகையும், அவரது அதிநவீன விமானத்தின் சிறப்பம்சங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Swetha

Recent Posts

“அடேய் என்னடா பண்ணுறீங்க”?…. பிரபல மல்டிபிளெக்ஸில் கொடூரம்…. காலி கப்களை கழுவி ஜூஸ் கொடுத்த பகீர் வீடியோ….!

பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…

5 minutes ago

“புலி இப்போது ‘பல் இழந்த புலி’ ஆனது எப்படி?… அமெரிக்க தேர்தலின் யாரும் எதிர்பாராத மறுபக்கம்”…. இனி டிரம்ப் ஒன்னுமே செய்ய முடியாதா?….!

அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…

18 minutes ago

“புர்ஜ் கலிஃபா உயரத்திற்கு ஒரு எஸ்கலேட்டர்… மேலே போனா கீழே இறங்க வழியில்லையா?”…. வெளிநாட்டுப் பெண்மணிக்கு நடந்த பகீர் அனுபவம்… வைரல் வீடியோ….!

உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ஹாங்காங்கில் உள்ள 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்'…

28 minutes ago

ரூ.4,730 கோடி ஆற்று மணல் கொள்ளை…. விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு… சிக்கிய முக்கிய ஆவணங்கள்…. தமிழகத்தையே உலுக்கும் புதிய எஃப்.ஐ.ஆர்…!

தமிழகத்தில் அரசு ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய முதல் தகவல் அறிக்கையின்…

34 minutes ago

கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.25 லட்சம்னு ஏலம் விடுறாங்க…. ரூ.15 கோடி பேரம் விவகாரம்…. அதிர வைக்கும் ஆடியோ பின்னணி…. செல்லூர் ராஜூவின் செம அடி….!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து…

40 minutes ago

“விஜய் அமைதியா இருக்கார்னா சும்மா இல்லை.. மாஸ் பிளான் பண்றாரு”…. இனிதான் இருக்கு கச்சேரி…. மேடையில் போட்டுடைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா….!

அரசியல் களத்தில் தனக்கெனத் தனிப்பாதையை அமைத்து, மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றி கழகம் அரியணை ஏறி…

47 minutes ago