தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா (ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்) நிலுவையில் உள்ள சுமார் ₹21.78 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தும் வரை வா வாத்தியார் படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்தத் தடையை எதிர்த்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், கடனைச் செலுத்தாமல் தடையை நீக்க முடியாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் டிசம்பர் 12, 2025 அன்று வெளியாக வேண்டிய இத்திரைப்படம் தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது
திருச்சி திமுகவில் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் மகனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வழங்கப்படவில்லை…
கரூர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்துவதற்காக திமுக மூத்த தலைவருமான செந்தில்பாலாஜி தீவிர தேர்தல் உத்திகளை வகுத்து…
தெருவில் தன் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை ஒருவன் திடீரென வழிமறித்துத் துன்புறுத்தியபோது, அந்த வழியாகச் சென்றவர்கள் அதைப் பொருட்படுத்தாமல்…
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை தாலுகா விஜயநகர் லே-அவுட் பகுதியில் வசித்து வந்த 70 வயதான வெங்கடகிருஷ்ணபாபு என்பவருக்கு…
நேபாள நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உருவாகியுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…
கொளத்தூர் தொகுதி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT தாள்களில் குளறுபடிகள் நடந்ததாகக் கூறி, 100% VVPAT தாள்களையும்…