BREAKING: பாக்ஸிங் உலகின் ‘ஹிட் மேன்’ திடீர் மறைவு.. கண்ணீரில் ரசிகர்கள்..!!

By Soundarya on புரட்டாதி 14, 2025

Spread the love

பாக்ஸிங் உலகின் ‘ஹிட் மேன்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்த பிரிட்டனின் பாக்ஸிங் ஐகான் ரிக்கி ஹாட்டன் (46) காலமானார். இவர் லைட் வெல்டர்வெயிட், வெல்டர்வெயிட் உள்ளிட்ட பிரிவுகளில் உலக சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

ஹாட்டன். ஃப்ளாய்ட் மேவெதர், மேன்னி பாக்கியோ போன்ற பாக்ஸிங் ஜாம்பவான்களோடு இவர் மோதிய போட்டிகள் மறக்க முடியாதவை. இவருடைய திடீர் மறைவுக்கு விளையாட்டு உலகமும் ரசிகர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.