“எனக்கு கொழுக்கட்டை தான் வேண்டும்”… அம்மாவிடம் அடம் பிடித்த மாணவி… இறுதியில் எடுத்த விபரீத முடிவு…!

Spread the love

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் மோகனப்பிரியா (14), அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மோகனப்பிரியா, தனது தாயாரிடம் கொழுக்கட்டை செய்து தருமாறு அடம் பிடித்துள்ளார்.

அப்பொழுது அவரது தாய் நாளை செய்து தருவதாக கூறியுள்ள நிலையில், மனம் உடைந்த மோகனப்பிரியா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக மோகனப்பிரியாவை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Srimathi

Recent Posts

முறைத்துப் பார்த்த டிரைவர்.. உயிருக்கு பயந்து ஓடும் டாக்ஸியில் இருந்து குதித்த பெண்.. மலேசியாவில் நடந்த பகீர் சம்பவம்..!!

மலேசியாவில் டாக்ஸியில் பயணம் செய்த பெண் ஒருவர், ஓட்டுநரின் விசித்திரமான மற்றும் அச்சுறுத்தும் நடத்தையால் பயந்து, ஓடிக்கொண்டிருந்த காரில் இருந்து…

1 minute ago

திக் திக் காட்சி..! சிங்கக் கூண்டுக்குள் புடவை கட்டிய பெண்?.. பகீர் கிளப்பிய வீடியோ… பின்னணியில் இருக்கும் அதிரடி உண்மை..!!

சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், புடவை அணிந்த பெண் ஒருவர் சிங்கங்கள் உலவும் பகுதிக்கு மிக அருகில்…

6 minutes ago

நேரு ஸ்டேடியமே அதிருது… விஜய் பதவியேற்பு விழாவிற்கு அம்மாவுடன் எண்ட்ரி கொடுத்த த்ரிஷா… வெளியான தகவல்…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவராக விஜய் பொறுப்பேற்கும் பதவியேற்பு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. இந்த வரலாற்றுச்…

9 minutes ago

“ஹெச்.ராஜா அன்னைக்கு சொன்னது தான் இப்போ நடந்திருக்கு”… இன்று காலை நடந்த அந்த அதிசயம்…50 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை…!

தமிழக அரசியல் வரலாற்றில் இன்று ஒரு முக்கிய மைல்கல்லாக அமையப் போகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர்…

13 minutes ago

வயதான காலத்திலும் தளராத உழைப்பு..! திருமண விழாவில் நெஞ்சை உலுக்கும் முதியவரின் வீடியோ: கலங்கும் இணையம்..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு முதியவர் திருமண விழா ஒன்றில் மிகவும் சிரமப்பட்டு வேலை…

16 minutes ago

3 தோசை ₹5,700-ஆ? “இதெல்லாம் ரொம்ப ஓவர்!” – வெளிநாட்டுப் பயணத்தில் கண்ணீர் விட்ட இளம்பெண்.. வைரலாகும் கட்டணம்..!!

அமெரிக்காவிற்குச் சுற்றுலா சென்ற இந்திய இன்ஃப்ளூயன்ஸர் ஒருவர், அங்குள்ள அதிகப்படியான வாழ்க்கைச் செலவுகள் குறித்துப் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில்…

24 minutes ago