தமிழக சட்டப்பேரவையில் இன்று (செப். 8) மிசா சட்டம் தொடர்பான முதலமைச்சர் விஜயின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு உரையாற்றிக் கொண்டிருந்தபோது பேரவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவரது உரையின் போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக உறுப்பினர்களுக்கு எதிராகக் காரசாரமாகப் பேசியதோடு, “எங்கள் பக்கமிருந்தும் அனைவரும் எழுந்து நிற்போம்” என்று வெளிப்படையாகக் கூறினார். அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதை அடுத்து, உடனடியாக தலையிட்ட சபாநாயகர், சட்டமன்ற மரபுகளைச் சுட்டிக்காட்டி அவ்வாறு பேசுவது அவையின் கண்ணியத்திற்கு எதிரானது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை கடுமையாகக் கண்டித்து எச்சரித்தார்.
உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…
தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…
தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…