Categories: சினிமா

ஹீரோவாக களமிறங்கும் பாடகர் ஹரிஹரனின் மகன்…! வாழ்த்து கூறி பதிவு வெளியிட்ட சூப்பர் சிங்கர் பிரபலம்…!

Spread the love

தமிழில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் தனது இன்னிசைக் குரலால் ரசிகர்களை கவர்ந்தவர் பாடகர் ஹரிஹரன். இவரது பாடல்களை கேட்டு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ‘ஒரு பொய்யாவது சொல் கண்ணே’ போன்ற பல வெற்றி பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். 2004 இல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும், இரண்டு தேசிய விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழில் 500 பாடல்களுக்கு மேல் மட்டுமல்லாமல், ஹிந்தியில் 250 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, சிங்கிளா, போஜ்புரி  என பல மொழிகளில் மொத்தம்  15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் பாடகர் ஹரிஹரன்.

 

பாடகர் ஹரிஹரன் லலிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அக்ஷய் மற்றும் கரண் என இரண்டு மகன்கள் உள்ளனர். தற்பொழுது பாடகர் ஹரிஹரனின் மகன்களில் ஒருவரான கரண் ஹிந்தி சினிமாவில் களமிறங்கி இருக்கிறார்.

அவர் நடித்து இருக்கும் Pyaar Hai Toh Hai என்ற படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. இந்த டீசர் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து சூப்பர் சிங்கர் நடுவரும், பிரபல பின்னணி பாடகியுமான ஸ்வேதா மோகன் பாடகர் ஹரிஹரனின் மகனுக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

அதிர்ஷ்ட கதவு திறந்தது!… உச்ச வீட்டில் சூரிய பகவான்… அடுத்த 30 நாட்களுக்கு இந்த 6 ராசிகளுக்கு பணமழை பொழியப்போகுது… உங்கள் ராசி இருக்கா?

சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சம் பெற்றுள்ள இந்த பெயர்ச்சி, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம் மற்றும் கும்பம்…

1 minute ago

“டாடா, பிர்லா முதல் ஸ்டார்ட்அப் வரை”… இந்திய கார்ப்பரேட் உலகில் நடக்கப்போகும் அந்தப் பெரிய மாற்றம்…. ஊழியர்களுக்காகத் தேடி வந்த குட் நியூஸ்….!

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'Happiest Places to Work' விருதுகள், வெறும் லாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கு ஒரு…

2 minutes ago

மாலை 3 மணிக்கு அதிரப்போகும் தமிழக அரசியல்… விஜய்யின் ‘மாஸ்டர் பிளான்’ வெளியாகிறது… 3 PM-க்கு லைவ் மிஸ் பண்ணாதீங்க….!

தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமையான தேர்தல் அறிக்கை இன்று மாலை 3 மணி அளவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர்…

8 minutes ago

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

11 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

11 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

11 மணத்தியாலங்கள் ago