தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் 2010 இல் வெளியான ‘மைனா’ படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அமலா பாலுக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் இவர் முன்னணி ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் கடாவர் (தமிழ்), ஆடு ஜீவிதம் (மலையாளம்), அதோ அந்த பறவை போல (தமிழ்), டீச்சர் (மலையாளம்), கிறிஸ்டோபர் (மலையாளம்) என ஐந்து படங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீப நாட்களாக இவர் தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது.
இதற்கிடையில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அமலா பால். சமீபத்தில் இவர் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து தற்பொழுது இவர் முதுமலை காட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…