உங்க வீட்டில் அடிக்கடி குட்டி பல்லி தென்படுதா?… அப்போ தவறியும் இதை மட்டும் பண்ணிடாதீங்க… வாழ்க்கை முழுவதும் ரொம்ப கஷ்டப்படுவீங்க..!

Spread the love

பொதுவாகவே இந்து மற்றும் வாஸ்து சாஸ்திரங்களில் பிரகாரம் பல்லிகள் எதிர்கால நிகழ்வுகளுடன் மிகவும் நெருங்கிய வகையில் தொடர்பு பட்டிருப்பதாக நம்பப்பட்டு வருகிறது. வீட்டில் பல்லிகளை வைத்து சகுனம் பார்க்கப்படும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. பொதுவாகவே வீட்டில் பல்லிகள் இருப்பது மிகவும் இயல்பான விஷயம்தான். ஆனால் இந்துக்களின் நம்பிக்கை பிரகாரம் அவை சத்தமிடுவது, குட்டி பல்லியை காண்பது, பல்லியை புணர்வது என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உள்ளது.

பல்லிகள் இருப்பதை வைத்து தான் முன்னைய காலங்களில் மனிதர்கள் வாழும் இடங்களை கிடைத்தன. வீட்டில் பல்லிகள் இருப்பது மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. சில நேரங்களில் மிகவும் அரிதாக வீட்டில் குட்டி பல்லிகள் இருப்பதை பார்க்க முடிகிறது என்றால் அது செல்வ செழிப்பின் அடையாளமாகவே பார்க்கப்படுகின்றது. குட்டி பல்லியை காண்பதால் வாஸ்து சாஸ்திரத்தின் பிரகாரம் என்ன பலன் என்பது குறித்து எதிர்பார்க்கலாம்.

எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் மங்களகரமான நிகழ்வை முன்கூட்டியே தெரிவிப்பது குட்டி பல்லிகளின் நடமாட்டம். இது லட்சுமிதேவி உங்கள் வீட்டுக்குள் நுழைந்து விட்டார் என்பதன் முக்கிய அறிகுறியாகவே பார்க்கப்படுகின்றது. குறிப்பாக ஒன்றுக்கும் மேற்பட்ட குட்டி பல்லிகளை ஒன்றாக பார்த்தால் அது மிகவும் அரிய நிகழ்வாகும். இதனால் ராஜ யோகத்தை பெற போகிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் பொருளாதார வீதியில் உச்சநிலைக்கு செல்ல போகிறீர்கள் என்பதை குறியீடு மூலம் காட்டுவதே இதன் அர்த்தம் ஆகும்.

உங்கள் வீட்டில் குட்டி பல்லி கண்டால் அதை விரட்டவோ அல்லது கொல்லவோ கூடாது. அப்படி செய்தால் வாழ்க்கை முழுவதும் தீராத வகையில் பெரும் பண கஷ்டத்தை சந்திக்க நேரிடும். ஆனால் தற்செயலாக வீட்டில் பல்லி குட்டி இறந்து கிடந்தால் அதைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியமில்லை. அதனை நிலத்தில் புதைத்து விட்டால் போதும். அதனால் எந்தவித பாதிப்பும் உங்களுக்கு ஏற்படாது.

Nanthini

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

9 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

9 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

9 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

9 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

9 மணத்தியாலங்கள் ago