“கட்டாயத்தின் பேரில் தான் நடந்தது” ஜடேஜா RR அணிக்கு சென்றதற்கான அதிர்ச்சி காரணம்… செம ஷாக்கில் ரசிகர்கள்…!

By Soundarya on கார்த்திகை 19, 2025

Spread the love

ஐபிஎல் 2026 ஆம் வருடத்திற்கான மினி ஏலமானது டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன்பாக வீரர்களை தக்க வைத்துக்கொள்ளும் பட்டியலை பிசிசிஐக்கு ஐபிஎல் அணிகள் வழங்கி விட்டது. அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த சஞ்சு சாம்சனை சென்னை ட்ரேட் முறையில் வாங்கியது. சென்னை அணியில் விளையாடிய ஜடேஜா சாம்  சரணை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்து ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட சஞ்சு சாம்சனை  சிஎஸ்கே வாங்கி உள்ளது .இது ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு ஏற்படுத்தியுள்ளது. சாஞ்சுவை சிஎஸ்கே அணியில் எடுப்பதற்காக இத்தனை வருடம் விளையாடிய ஜடேஜாவை சிஎஸ்கே அணி விட்டுக் கொடுப்பதா? என்றும் ரசிகர்கள் கொந்தளித்து இருந்தார்கள்.

இது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் விளக்கம் அளித்தது. அதில் இரண்டு நிர்வாகம் சமரச பேச்சு பேச்சுவார்த்தை நடத்தியே இந்த ட்ரேடு முறை நடந்தது என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திடம் தன்னை ராஜஸ்தான் அணியில் எடுத்துக் கொள்ளுமாறு ஜடேஜா தான் கேட்டுக் கொண்டதாக ராஜஸ்தான் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது csk  ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.    என்னதான் சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்தாலும் நமக்கான மதிப்பு இங்கு கிடைக்கவில்லை அதனால் தான் சென்றிருக்கலாம் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.