என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..! சிக்கல்களுக்கு மத்தியில் விஜய் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை… தவெகவின் அடுத்த மூவ்..!!

Spread the love

தமிழகத்தின் முன்னேற்றம் மற்றும் மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி, இக்குழுவினர் தமிழகம் முழுவதும் பயணம் செய்து பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் தேவைகளையும் கருத்துகளையும் நேரடியாகக் கேட்டறிந்து தரவுகளைச் சேகரிக்க உள்ளனர்.

கல்வியாளர்கள், மருத்துவர்கள், வர்த்தக சபைகள் மற்றும் பல்வேறு சங்கங்களிடமிருந்து பெறப்படும் இந்தத் தரவுகளின் அடிப்படையில், மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையிலான தேர்தல் அறிக்கை வடிவமைக்கப்படும் என்று விஜய் குறிப்பிட்டுள்ளார். மேலும், இக்குழுவின் பணிகளுக்குக் கழகத் தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பும், தேவையான உதவிகளும் வழங்க வேண்டும் என்று அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
Soundarya

Recent Posts

பற்றி எரியும் அதிமுக… அடுத்தடுத்து உடையும் விக்கெட்டுகள்…! கூடாரத்தைக் காக்க எடப்பாடி எடுத்த அந்த ‘ஒரே ஒரு’ மரண மாஸ் முடிவு…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…

9 மணத்தியாலங்கள் ago

விரல்களை இழந்து தவித்த… பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய.. அமைச்சர் ராஜ்மோகன்…!

தமிழ் திரையுலகில் 'மாயி', 'வசீகரா', 'கன்னி ராசி' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பாவா…

9 மணத்தியாலங்கள் ago

விமான நிலையத்தில் பகல் கொள்ளை..? 7 நிமிட விதியை மீறி… பயணிகளிடம் கட்டாய வசூல்… ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்கள்…!!

வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில், இலவசமாக வாகனங்களை இயக்கும் நேர வரம்பிற்குள்ளேயே ஊழியர்கள் சட்டவிரோதமாக…

9 மணத்தியாலங்கள் ago

லைக்குகாக இப்படியா?… ஒரு நொடி தவறினாலும் அவ்ளோதான்..! நூற்றுக்கணக்கான அடி ஆழப் பள்ளத்தாக்கு… நீர்வீழ்ச்சி விளிம்பில் உயிரைப் பணயம் வைத்த பெண்… நெட்டிசென்கள் அதிர்ச்சி…!!

சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக…

9 மணத்தியாலங்கள் ago

கண்ணீர் விட்ட குடும்பங்கள்… 41 உயிர்கள் பலியான அந்த இடத்திற்கு நேரில் செல்லும் முதல்வர்… கரூரில் நடக்கப்போகும் அந்த பயங்கர ட்விஸ்ட்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.…

9 மணத்தியாலங்கள் ago

ஷாக்.. மாதம் ரூ 71,000 காலியாகுதா…?! பெங்களூர் சாப்ட்வேர் இன்ஜினியர்… வெளியிட்ட பகீர் வீடியோ..!

பெங்களூரைச் சேர்ந்த அஞ்சலி என்ற மென்பொருள் பொறியாளர் , அங்கு தான் வசிப்பதற்காக ஒரு மாதத்திற்குச் செய்யும் ரூ 71,000…

9 மணத்தியாலங்கள் ago